Roman script
Kanne Kanmaniye Song Lyrics Lyrics is a track from Tere Ishk Mein Tamil Film – 2025, Starring Dhanush, Kriti Sanon and Others. This song was sung by A.R. Rahman and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Mashook Rahman. Singer : A.R. Rahman Music Director : A. R. Rahman Lyricist : Mashook Rahman Humming : Haa..a.aa…aaa..a.aa… Male Part Kannae kanmaniyae Unnodu saran aagiren Oli meedhu oliyaai Oliyai naan kaangiren Male Part Mei nilai oora Mei melindhenae En imai meera Uyir negizhndhenae Male Part Kannae kanmaniyae Unnodu saran aagiren Oli meedhu oliyaai Oliyai naan kaangiren Humming : Haa..a.aa…aaa..a.aa… Male Part En uyir yegum En dhisai neeyae Dhisaigal illaa Peru veli neeyae Male Part Pudhirgal podum Immaiyum neeyae Unmai illla Unmaiyum neeyae Male Part Thedum nenjum Thedum murai idhu thaano Thedum nenjum Thedum nilai idhu thaano Humming : Carnatic …… Male Part Kannae kanmaniyae Unnodu saran aagiren Oli meedhu oliyaai Oliyai naan kaangiren Humming : Carnatic …… Male Part Kattral illaa Aatral undu Vattra kaadhal seiveno Sattrum illaa Anu manai undu Muttrum naanae kalaivaeno Oliyin oliyae yerpaaiyaa enai Oliyae oliyil oliyaai neraivaeno Humming : Carnatic …… Male Part Kannae kanmaniyae Unnodu saran aagiren Oli meedhu oliyaai Oliyai naan kaangiren Male Part Mei nilai oora Mei melindhenae En imai meera Uyir negizhndhenae Male Part Kannae kanmaniyae Unnodu saran aagiren Humming : Carnatic …… Male Part Kannae kanmaniyae Kannae kanmaniyae Kannae kanmaniyae Kannae kanmaniyae Humming : Carnatic …… Male Part Kannae kanmaniyae Kannae kanmaniyae Kannae kanmaniyae Kannae kanmaniyae
தமிழ்
பாடகர் : ஏ. ஆர்.ரஹ்மான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர்.ரஹ்மான் பாடல் ஆசிரியர் : மஷூக் ரஹ்மான் ஹம்மிங் : ஹா..ஆ.ஆ...ஆஆ..ஆ.ஆ... ஆண் : கண்ணே கண்மணியே உன்னோடு சரணாகிறேன் ஒலி மீது ஒலியாய் ஒளியே நான் காணுகிறேன் ஆண் : மெய் நிலை ஊர மெய் மெலிந்தேனே என் இமை மீரா உயிர் நெகிழ்ந்தேனே ஆண் : கண்ணே கண்மணியே உன்னோடு சரணாகிறேன் ஒலி மீது ஒலியாய் ஒளியே நான் காணுகிறேன் ஹம்மிங் : ஹா..ஆ.ஆ...ஆஆ..ஆ.ஆ... ஆண் : என் உயிர் யேகும் என் திசை நீயே திசைகள் இல்லா பெரு வெளி நீயே ஆண் : புதிர்கள் போடும் இம்மையும் நீயே உண்மை இல்லா உண்மையும் நீயே ஆண் : தேடும் நெஞ்சம் தேடும் முறை இது தானோ தேடும் நெஞ்சம் தேடும் நிலை இது தானோ ஹம்மிங் : கர்நாடகா …… ஆண் : கண்ணே கண்மணியே உன்னோடு சரணாகிறேன் ஒலி மீது ஒலியாய் ஒளியே நான் காணுகிறேன் ஹம்மிங் : கர்நாடகா …… ஆண் : கற்றல் இல்லா ஆற்றல் உண்டு வற்றா காதல் செய்வேனோ சற்றும் இல்லா அனு மனை உண்டு முற்றும் நானே கலைவானோ ஒலியின் ஒலியே ஏற்பாயா எனை ஒலியே ஒளியில் ஒலியாய் நிறைவேனோ ஹம்மிங் : கர்நாடகா …… ஆண் : கண்ணே கண்மணியே உன்னோடு சரணாகிறேன் ஒலி மீது ஒலியாய் ஒளியே நான் காணுகிறேன் ஆண் : மெய் நிலை ஊர மெய் மெலிந்தேனே என் இமை மீரா உயிர் நெகிழ்ந்தேனே ஆண் : கண்ணே கண்மணியே உன்னோடு சரணாகிறேன் ஹம்மிங் : கர்நாடகா …… ஆண் : கண்ணே கண்மணியே கண்ணே கண்மணியே கண்ணே கண்மணியே கண்ணே கண்மணியே ஹம்மிங் : கர்நாடிக் …… ஆண் : கண்ணே கண்மணியே கண்ணே கண்மணியே கண்ணே கண்மணியே கண்ணே கண்மணியே
Song information
Singer: A.R. Rahman
Release information: From Tere Ishk Mein (2025) · Singer: A. R. Rahman · Lyricist: Mashook Rahman · Music: A. R. Rahman
Explore this song
- Singer: A.R. Rahman
- Film / album: Tere Ishk Mein