Roman script
Singer : A.R. Rahman Music by : A.R. Rahman Male Part Kwajaa ji Kwaajaa kwajaa ji Kwajaa ji…eeeee… Male Part Yaa gareeb navaas (4) Yaa moynudhin (2) Yaa kwajaa ji (4) Yaa kwajaa ji…eeeeeeee….. Male Part Oh kwaja moynuddin chishti… Male Part Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa … Male Part Kwajaa engal kwajaa Chorus : ……………………. En uyirukkul vaa vaa.. Chorus : ……………………. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa … Chorus : ……………………. Male Part Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. aaahaaa.. Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Male Part {Pedham indri kaneer Thudaithidum vinodhaa Thudaithidum vinodhaa} (2) Male Part Kwajaa engal kwajaa Aaaaa…aaaaa…aaaaaa Male Part Thedi varuvorkkellaam kwajaa Olivaarkkum sooriyanae thaejaa Aaaaa…aaaaa…aaaaaa Male Part Ungal thar baarilae kwaajaa Siram panivaarae avliyaa Engal engal oli kwaajaa Quthubae jistiyaavin raajaa Kwajaavae ungal anbilae Nabi musthafaavai paarthom Male Part Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa … Male Part En guruvin kodaiyae Sathguruvin kodaiyae…ae… Shathguru naadharin kodaiyae Vaazhvin aadhaara thaazham neeyae Kwajaa ji ..eeeeee… Male Part Shathguru naadharin kodaiyae Vaazhvin aadhaara thaazham neeyae Irul neekkum anbin peroliyae Nizhalaagum karunai kadalae Un paadham serum varai Vaazhkkai enbadhoru Kanavu thaanae kwajaa Male Part {Kwajaa engal kwajaa Kwajaa kwajaa En uyirukkul vaa vaa.. Vaa vaa.. vaa vaa.. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa …} (2) Male Part Kwajaa engal kwajaa Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Male Part Kwajaa engal kwajaa Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Male Part {Pedham indri kaneer Thudaithidum vinodhaa} (2) Male Part Kwajaa engal kwajaa Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa .. Male Part Kwajaa ji kwajaa j kwajaa ji Kwajaa ji kwajaa j kwajaa ji Kwajaa ji kwajaa j kwajaa ji Kwajaa ji kwajaa j kwajaa ji Kwajaa ji kwajaa j kwajaa ji….
தமிழ்
பாடகர் : எ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி.......... ஆண் : யா கரீப் நவாஸ் (4) யா மொய்னுதின் (2) யா வாஜா ஜி (4) யா வாஜா ஜி....... ஆண் : ஓ வாஜா மொய்னுதின் சிஷ்டி ஆண் : வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா ஆண் : வாஜா எங்கள் வாஜா குழு : ............................ என் உயிருக்குள் வா வா குழு : ............................. ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா குழு : ............................. ஆண் : வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ஆஹா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ஆண் : { பேதம் இன்றி கண்ணீர் துடைத்திடும் வினோதா துடைத்திடும் வினோதா } (2) ஆண் : வாஜா எங்கள் வாஜா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : தேடி வருவோர்க்கெல்லாம் வாஜா ஒளி வார்க்கும் சூரியனே தேஜா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : உங்கள் தர் பாரிலே வாஜா சிரம் பணிவாரே அவ்லியா எங்கள் எங்கள் ஒளி வாஜா குத்துபே ஜிஸ்டியாவின் ராஜா வாஜாவே உங்கள் அன்பிலே நபி முஸ்தபாவை பார்த்தோம் ஆண் : வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா ஆண் : என் குருவின் கொடையே சத்குருவின் கொடையே சத்குரு நாதரின் கொடையே வாழ்வின் ஆதார தாழம் நீயே வாஜா ஜி........ ஆண் : சத்குரு நாதரின் கொடையே வாழ்வின் ஆதார தாழம் நீயே இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே நிழலாகும் கருணை கடலே உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பதொரு கனவு தானே வாஜா ஆண் : { வாஜா எங்கள் வாஜா வாஜா வாஜா என் உயிருக்குள் வா வா வா வா வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா } (2) ஆண் : வாஜா எங்கள் வாஜா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ஆண் : வாஜா எங்கள் வாஜா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ஆண் : { பேதம் இன்றி கண்ணீர் துடைத்திடும் வினோதா } (2) ஆண் : வாஜா எங்கள் வாஜா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா ஆண் : வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி
Song details
Music by: A.R. Rahman
Release information: From Jodhaa Akbar (2008) · Lyricist: Lyricist Not Known
- Singer: A.R. Rahman
- Film / album: Jodhaa Akbar
- Composer: A.R. Rahman