Roman script
Singer : A.R. Rahman Music by : A.R. Rahman Male Part New york nagaram urangum neram Thanimai adarnthathu Paniyum padarnthathu Kappal irangiyae Kaatrum karayil nadanthathu Male Part Naangu kannadi suvargalukullae Naanum meluguvarthiyum Thanimai thanimayo.. Kodumai kodumaiyo… Male Part New york nagaram urangum neram Thanimai adarnthathu Paniyum padarnthathu Kappal irangiyae Kaatrum karayil nadanthathu Male Part Naangu kannadi suvargalukullae Naanum meluguvarthiyum Thanimai thanimayo.. Thanimai thanimayo.. Kodumai kodumaiyo… Chorus Oo…..ooooo..ooooo….. Oo…..ooooo..ooooo….. Male Part Pechellam thaalatu pola Ennai uranga vaikka nee illai Thinamum oru mutham thanthu Kaalai coffee koduka nee illai Male Part Vizhyil vizhum thusi thannai Yedukka nee ingu illai Manathil ezhum kuzhappam thannai Theerka nee ingae illai.. Male Part Naan ingae neeyum angae.. Indha thanimaiyil nimishangal
Varusham aanathenoo… Male Part Vaan ingae neelam angae Intha uvamaiku iruvarum Vilakamantheno …ooo…ooo.. Female Part New york nagaram urangum neram Thanimai adarnthathu Paniyum padarnthathu Chorus Oo…..ooooo..ooooo….. Oo…..ooooo..ooooo….. Male Part Naat kuripil nooru thadavai Unthan peyarai ezhuthum enn penna.. Ezhuthiyathum erumbu moika Peyarum aanathenna theanaa..aa.. Chorus : Oo…..ooooo..ooooo….. Male Part Jillendru bhoomi irunthum Indha tharunathil kulir kaalam Kodai aanatheno.. Chorus : Oooo..oooo Male Part Vaa anbae neeyum vanthal Senthanal kuda panikatti pola Maarumae….ye ye ye yeah….. Female Part New york nagaram urangum neram Thanimai adarnthathu Paniyum padarnthathu Kappal irangiyae Kaatrum karayil nadanthathu Male Part Naangu kannadi suvargalukullae Naanum meluguvarthiyum Thanimai thanimayo.. Thanimai thanimayo.. Kodumai kodumaiyo..
தமிழ்
பாடகா் : எ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ ஆண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ...... ஆண் : பேச்செல்லாம் தாலாட்டுப் போல என்னை உறங்க வைக்க நீ இல்லை தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை ஆண் : விழியில் விழும் தூசி தன்னை எடுக்க நீ இங்கு இல்லை மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை ஆண் : நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனதேனோ ஆண் : வான் இங்கே நீலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ ஓ ஓ பெண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ...... ஆண் : நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ...... ஆண் : சில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதேனோ ஆண் : வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிகட்டி போல மாறுமே யே யே யே யே பெண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ
Song information
Singer: A.R. Rahman
Music by: A.R. Rahman
Release information: From Sillunu Oru Kadhal (2006) · Lyricist: Vaali
Explore this song
- Singer: A.R. Rahman
- Film / album: Sillunu Oru Kadhal
- Composer: A.R. Rahman