Roman script
Singer : K.J. Yesudas Music by : Ilayaraja Whistling : ……………………… Male Part { Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae } (2) Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren Raariraaro oraariro … raariraaro oraariro Male Part Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Male Part Oomai endral oru vagai amaithi Yelai endral athil oru amaithi Neeyo kili pedu Panpaadum aanantha kuyil pedu Yeno deivam sathi seithathu Pethai polae vithi seithathu Male Part Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren Raariraaro oraariro … raariraaro oraariro Male Part Kaadhal konden kanavinai valarthen Kanmani unnai naan karuthinil niraithen Unakae uyiraanen ennalum ennai nee maravadhae Nee illaamal ethu nimathi Nee thaan endrum en sannithi Male Part Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren { Raariraaro oraariro … raariraaro oraariro } (2)
தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா விஷ்லிங் : .............................. ஆண் : { கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே } (2) அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ ஆண் : கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே ஆண் : ஊமை என்றால் ஒரு வகை அமைதி ஏழை என்றால் அதில் ஒரு அமைதி நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது ஆண் : கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ ஆண் : காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி ஆண் : கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் { ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ } (2)
Song details
Music by: Ilayaraja
Release information: From Moondram Pirai (1982) · Lyricist: Kannadasan
- Singer: K.J. Yesudas
- Film / album: Moondram Pirai
- Composer: Ilayaraja