Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Sankar Ganesh Male Part Kannae …. Kadhavu thiranthidum munnae Kadhaigal padikkanum pennae Thanimaithaan inimai thaan Kaadhalennum puththagathil Muthamennum pakkam edu Female Part Kannaa … Kadhavu thirkkattum kannaa Manasu nadungudhu mannaa Thanimaiyoo inimaiyoo Buthanavan solli veitha Puththagathai mella edu Male Part Inbamennum puththagam Ingu engu ulladho thedu Konjam thaedu Female : Kaaman sonna soothiram Unnidathil ulladhu paadu alavodu Male Part Palli ithu pirarkku Palli arai namakku Female : Inbamidhu unakku Thunbamidhu enakku Male : Adi pattimandra Vaadhamingu koodadhu Female Part Kannaa … Kadhavu thirkkattum kannaa Manasu nadungudhu mannaa Male : Thanimaithaan inimai thaan Kaadhalennum puththagathil Muthamennum pakkam edu Female Part Unmai illai enbathaal Oorulagam nambumaa Naalai adhikaalai Male : Unmai endru solluven Maalai katti kolven Naalai indha velai Female Part Thappu indha nerukkam Thangavillai enakkum Male : Kaalai varum varaikkum Kaadhalukku vanakkam Female : Ada kattazhagan Thotta idam poo pookkum Male Part Kannae Kadhavu thiranthidum munnae Kadhaigal padikkanum pennae Thanimaithaan inimai thaan Kaadhalennum buththagathil Muthamennum pakkam edu Female Part Kannaa … Kadhavu thirkkattum kannaa Manasu nadungudhu mannaa Thanimaiyoo inimaiyoo Buthanavan solli veitha Puththagathai mella edu Chorus Chum chumm Chum chum chum chum chum chumm Chum chumm Chum chum chum chum chummmm
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : கண்ணே...... கதவு திறந்திடும் முன்னே..... கதைகள் படிக்கணும் பெண்ணே..... தனிமைதான்.......இனிமைதான்...... காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு..... பெண் : கண்ணா....... கதவு திறக்கட்டும் கண்ணா..... மனசு நடுங்குது மன்னா..... தனிமையோ.......இனிமையோ...... புத்தனவன் சொல்லி வைத்த புத்தகத்தை மெல்ல எடு.... ஆண் : இன்பமென்னும் புத்தகம் இங்கு எங்கு உள்ளதோ தேடு.....கொஞ்சம் தேடு...... பெண் : காமன் சொன்ன சூத்திரம் உன்னிடத்தில் உள்ளது பாடு......அளவோடு....... ஆண் : பள்ளி இது பிறர்க்கு பள்ளியறை நமக்கு பெண் : இன்பமிது உனக்கு துன்பமிது எனக்கு ஆண் : அடி பட்டிமன்ற வாதமிங்கு கூடாது பெண் : கண்ணா....... கதவு திறக்கட்டும் கண்ணா...... மனசு நடுங்குது மன்னா..... ஆண் : தனிமைதான்.......இனிமைதான்...... காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு..... பெண் : உண்மையில்லை என்பதால் ஊருலகம் நம்புமா நாளை......அதிகாலை....... ஆண் : உண்மையென்று சொல்லுவேன் மாலைக் கட்டிக் கொள்ளுவேன் நாளை......இந்த வேளை...... பெண் : தப்பு இந்த நெருக்கம் தாங்கவில்லை எனக்கும் ஆண் : காலை வரும் வரைக்கும் காதலுக்கு வணக்கம் பெண் : அட கட்டழகன் தொட்ட இடம் பூப்பூக்கும் ஆண் : கண்ணே...... கதவு திறந்திடும் முன்னே..... கதைகள் படிக்கணும் பெண்ணே..... தனிமைதான்.....இனிமைதான்..... காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு..... பெண் : கண்ணா....... கதவு திறக்கட்டும் கண்ணா..... மனசு நடுங்குது மன்னா..... தனிமையோ.....இனிமையோ புத்தனவன் சொல்லி வைத்த புத்தகத்தை மெல்ல எடு.... குழு : ..............................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Sankar Ganesh
Release information: From Idhaya Thamarai (1990) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Idhaya Thamarai
- Composer: Sankar Ganesh