Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Female Part Kannae en karpagamae Kann kanda arputhamae Kannae en karpagamae Kann kanda arputhamae Kali theera vanthuthiththa porpathamae Female Part Kannae en karpagamae Kann kanda arputhamae Kannae en karpagamae Kann kanda arputhamae Female Part Karpangkonda mani vayiru sorkkamthaanadaa Antha sorkkaththile koyil konda sirpam neeyadaa Karpangkonda mani vayiru sorkkamthaanadaa Antha sorkkaththile koyil konda sirpam neeyadaa Female Part Intha sirpaththai seeraatta vantha sevili thaayadaa Naan sevili thaayadaa Idhu karpanaiyalla unmai seithithaanada Female Part Kannae en karpagamae Kann kanda arputhamae Kali theera vanthuthiththa porpathamae Female Part Kannae en karpagamae Kann kanda arputhamae Female Part Asainthidaamal nimirnthu nirkkum malaiyai paaradaa Antha malaiyai pola uyarnthavar un thanthai thaanadaa Asainthidaamal nimirnthu nirkkum malaiyai paaradaa
Antha malaiyai pola uyarnthavar un thanthai thaanadaa Female Part Malaiyai sutri thzhuvi nirkkum pasumai paraada Malaiyai sutri thzhuvi nirkkum pasumai paraada Antha pasumai pondra annai eendra padhumai neeyadaa Thanga padhumai neeyadaa Female Part Kannae en karpagamae Kann kanda arputhamae Kali theera vanthuthiththa porpathamae Female Part Kannae en karpagamae Kann kanda arputhamae Female Part Annai thanthai pondra azhagu solai paaradaa Antha solai thantha suvai miguntha kaniyum neeyadaa Annai thanthai pondra azhagu solai paaradaa Antha solai thantha suvai miguntha kaniyum neeyadaa Female Part Intha kaniyai kaakka vantha kaavalkaari naanadaa Intha kaniyai kaakka vantha kaavalkaari naanadaa Intha kadamai enathu poorva jenmam paakkiyamthanadaa En paakkiyamthanadaa Female Part Kannae en karpagamae Kann kanda arputhamae Kali theera vanthuthiththa porpathamae Female Part Kannae en karpagamae Kann kanda arputhamae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே கலி தீர வந்துதித்த பொற்பதமே... பெண் : கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே பெண் : கர்ப்பங்கொண்ட மணி வயிறு சொர்க்கம்தானடா அந்த சொர்க்கத்திலே கோயில் கொண்ட சிற்பம் நீயடா கர்ப்பங்கொண்ட மணி வயிறு சொர்க்கம்தானடா அந்த சொர்க்கத்திலே கோயில் கொண்ட சிற்பம் நீயடா பெண் : இந்த சிற்பத்தை சீராட்ட வந்த செவிலித் தாயடா நான் செவிலித் தாயடா இது கற்பனையல்ல உண்மை செய்திதானடா பெண் : கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே கலி தீர வந்துதித்த பொற்பதமே... பெண் : கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே பெண் : அசைந்திடாமல் நிமிர்ந்து நிற்கும் மலையைப் பாரடா அந்த மலையைப் போல உயர்ந்தவர் உன் தந்தை தானடா அசைந்திடாமல் நிமிர்ந்து நிற்கும் மலையைப் பாரடா அந்த மலையைப் போல உயர்ந்தவர் உன் தந்தை தானடா பெண் : மலையைச் சுற்றி தழுவி நிற்கும் பசுமை பாரடா மலையைச் சுற்றி தழுவி நிற்கும் பசுமை பாரடா அந்தப் பசுமைப் போன்ற அன்னை ஈன்ற பதுமை நீயடா தங்கப் பதுமை நீயடா..... பெண் : கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே கலி தீர வந்துதித்த பொற்பதமே... பெண் : கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே பெண் : அன்னை தந்தை போன்ற அழகு சோலை பாரடா அந்தச் சோலை தந்த சுவை மிகுந்த கனியும் நீயடா அன்னை தந்தை போன்ற அழகு சோலை பாரடா அந்தச் சோலை தந்த சுவை மிகுந்த கனியும் நீயடா பெண் : இந்தக் கனியைக் காக்க வந்த காவல்காரி நானடா இந்தக் கனியைக் காக்க வந்த காவல்காரி நானடா இந்தக் கடமை எனது பூர்வ ஜென்மம் பாக்யம்தானடா..... என் பாக்யம்தானடா..... பெண் : கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே கலி தீர வந்துதித்த பொற்பதமே... பெண் : கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: A. Maruthakasi
Release information: From Magarantham (1981) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Magarantham
- Composer: Shankar Ganesh
- Lyricist: A. Maruthakasi