Roman script
Singers : K. S. Chithra and Mano Music by : Ilayaraja Male Part Kannae en kanmaniyae En kaiyil vandha poonthottamae Ponnae en pon maniyae Dhenam pongi varum neerottamae Nee kekka thaanae naan paadinen Nee illaadha neram naan thaedinen Vaadi vaadi maanae Female Part Raasaa en raasaa kannu Onna nambi vandha rosaa kannu Onnoda onnaa ninnu Dhenam onna ennum chinna ponnu Male Part Maalaikkum maala En maaman ponnu saela Azhaikkum vela asathum aala Female Part Saelaikkum mela naan Serndhirukkum sola Kattunga vaazha kottunga poova Male Part Nee kooru vela Ini ver yedhu vela Female Part En maaman thola Dhenam naan serum maala Onnu thaanga koora chaela Male Part Kaalam serndhadhum Maala maathanum Kaadhai kadha solli Bodha yethanum Vaadi vaadi maanae Female Part Raasaa en raasaa kannu Onna nambi vandha rosaa kannu Onnoda onnaa ninnu Dhenam onna ennum chinna ponnu Female Part Ullathukkulla nee sonna Kadha nooru Nenachu paathaa inikkum paaru Male Part Kannukkul unna naan katti Vechen paaru Kalaippadhaaru pirippadhaaru Female Part Thaenoda paalum Dhenam naan ootha venum Male Part Poovaana vaanam Adhil poi aada venum Ini mela enna venum Female Part Naalum pozhudhellaam Onna nenaikkiren Thaniyaa paduthu thaan Sogamaa rasikkiren Raajaa raani pola Male Part Kannae en kanmaniyae En kaiyil vandha poonthottamae Ponnae en pon maniyae Dhenam pongi varum neerottamae Female Part Nee kekka thaanae naan paadinen Nee illaadha neram naan thaedinen Vaanga vaanga raasa Male Part Kannae en kanmaniyae En kaiyil vandha poonthottamae Female : Raasaa en raasaa kannu Onna nambi vandha rosaa kannu
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே பொண்ணே என் பொன் மணியே தெனம் பொங்கி வரும் நீரோட்டமே ஆண் : நீ கேட்க்கத்தானே நான் பாடினேன் நீ இல்லாத நேரம் நான் தேடினேன் வாடி வாடி மானே பெண் : ராசா என் ராசாக் கண்ணு.... ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு ஒண்ணோட ஒண்ணா நின்னு தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு ஆண் : மாலைக்கும் மாலை என் மாமன் பொண்ணு சேலை அழைக்கும் வேளை அசத்தும் ஆளை பெண் : சேலைக்கும் மேல நான் சேர்ந்திருக்கும் சோலை கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ ஆண் : நீ கூறு வேளை இனி வேறேது வேலை பெண் : என் மாமன் தோளை தெனம் நான் சேரும் மாலை ஒண்ணு தாங்க கூரச்சேலை ஆண் : காலம் சேர்ந்ததும் மாலை மாத்தணும் காதல் கதை சொல்லி போதை ஏத்தணும் வாடி வாடி மானே பெண் : ராசா என் ராசாக் கண்ணு.... ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு ஒண்ணோட ஒண்ணா நின்னு தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு பெண் : உள்ளத்துக்குள்ள நீ சொன்ன கதை நூறு நெனச்சுப் பார்த்தா இனிக்கும் பாரு ஆண் : கண்ணுக்குள் உன்னை நான் கட்டி வச்சேன் பாரு கலைப்பது யாரு பிரிப்பது யாரு பெண் : தேனோட பாலும் தெனம் நான் ஊத்த வேணும் ஆண் : பூவான வானம் அதில் போய் ஆட வேணும் இனி மேல என்ன வேணும் பெண் : நாளும் பொழுதெல்லாம் ஒன்ன நெனைக்கிறேன் தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன் ராஜா ராணி போல ஆண் : கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே பொண்ணே என் பொன் மணியே தெனம் பொங்கி வரும் நீரோட்டமே பெண் : நீ கேட்க்கத்தானே நான் பாடினேன் நீ இல்லாத நேரம் நான் தேடினேன் வாங்க வாங்க ராசா ஆண் : கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே பெண் : ராசா என் ராசாக் கண்ணு.... ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு
Song information
Singers: K. S. Chithra and Mano
Music by: Ilayaraja
Release information: From Kavithai Paadum Alaigal (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. S. Chithra and Mano
- Film / album: Kavithai Paadum Alaigal
- Composer: Ilayaraja