Roman script
Singers : T. M. Soundararajan and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Male Part Kannazhagu singaarikku Vizhi irandil kanni vaithaen Kaadhalukku seedhanamaai Idhayathaiyae kondu vandhaen Male Part Kannazhagu singaarikku Vizhi irandil kanni vaithaen Kaadhalukku seedhanamaai Idhayathaiyae kondu vandhaen Amudhae senthaenae thirunaal kandaenae Female Part Ponnazhagu atthaanukku Ila manadhai alli thandhaen Poovidhazhin osaiyilae Kadhai kadhaiyaai solla vandhaen Female Part Ponnazhagu atthaanukku Ila manadhai alli thandhaen Poovidhazhin osaiyilae Kadhai kadhaiyaai solla vandhaen Thalaivaa vandhaenae enai naan thandhaenae Male Part Kalla vizhi mogam enna mozhi paesum Innum enna naanam ennodu Female Part Anji nindra maadhu andhi varum podhu Mella vidum thoodhu kannodu Male Part Panjanaiyin maedaiyil Enai thodum anbu manam Female Part Nenjamenum oonjalil Dhinam varum inba sugam Male Part Amudhae senthaenae thirunaal kandaenae Female Part Minnum ezhil thangam mannavanin angam Moondru thamizh sangam ingae thaan Male Part Dhaevi udal engum thaenaruvi pongum Aasai manam yaengum angae thaan Female Part Thottavudan maeniyil Mazhai mugil minnal varum Male Part Thulli varum kaigalo Thalir udal pinni varum Female Part Thalaivaa vandhaenae enai naan thandhaenae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு விழி இரண்டில் கண்ணி வைத்தேன் காதலுக்கு சீதனமாய் இதயத்தையே கொண்டு வந்தேன் ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு விழி இரண்டில் கண்ணி வைத்தேன் காதலுக்கு சீதனமாய் இதயத்தையே கொண்டு வந்தேன் அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே பெண் : பொன்னழகு அத்தானுக்கு இளமனதை அள்ளி தந்தேன் பூவிதழின் ஓசையிலே கதை கதையாய் சொல்ல வந்தேன் பெண் : பொன்னழகு அத்தானுக்கு இளமனதை அள்ளி தந்தேன் பூவிதழின் ஓசையிலே கதை கதையாய் சொல்ல வந்தேன் தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே ஆண் : கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும் கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும் இன்னும் என்ன நாணம் என்னோடு பெண் : அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது மெல்ல வரும் தூது கண்ணோடு ஆண் : பஞ்சணையின் மேடையில் எனை தொடும் அன்பு மனம் பெண் : நெஞ்சமெனும் ஊஞ்சலில் தினம் வரும் இன்ப சுகம் ஆண் : பஞ்சணையின் மேடையில் எனை தொடும் அன்பு மனம் பெண் : நெஞ்சமெனும் ஊஞ்சலில் தினம் வரும் இன்ப சுகம் ஆண் : அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு விழி இரண்டில் கண்ணி வைத்தேன் காதலுக்கு சீதனமாய் இதயத்தையே கொண்டு வந்தேன் பெண் : மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம் மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம் மூன்று தமிழ் சங்கம் இங்கே தான் ஆண் : தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும் தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும் ஆசை மனம் ஏங்கும் அங்கேதான் பெண் : தொட்டவுடன் மேனியில் மழைமுகில் மின்னல் வரும் ஆண் : துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும் பெண் : தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே பெண் : பொன்னழகு அத்தானுக்கு இளமனதை அள்ளி தந்தேன் பூவிதழின் ஓசையிலே கதை கதையாய் சொல்ல வந்தேன் ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு விழி இரண்டில் கண்ணி வைத்தேன் காதலுக்கு சீதனமாய் இதயத்தையே கொண்டு வந்தேன்
Song information
Singers: T. M. Soundararajan and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Meenava Nanban (1977) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Vani Jayaram
- Film / album: Meenava Nanban
- Composer: M. S. Vishwanathan