Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male Part Kannathil ennadi kaayam… M…mm…mmm…mmm… Female Part Idhu vannakkili seidha maayam… M…mm…mmm…mmm… Male Part Kannathil ennadi kaayam… Female : Idhu vannakkili seidha maayam… Male Part Kani udhatil ennadi thadippu Female : Pani kaattrinilae vandha vedippu Male Part Kannathil ennadi kaayam… Female : Idhu vannakkili seidha maayam… Male Part Kani udhatil ennadi thadippu Female : Pani kaattrinilae vandha vedippu Male Part Kannathil ennadi kaayam… M…mm…mmm…mmm… Female : Mmm mmm… Male Part Mmm..mmm…… Male Part Thottu thazhuviya tholukku Maappillai thulli ezhundhu vittaano Thaen alli kudithu vittaano Thottu thazhuviya tholukku Maappillai thulli ezhundhu vittaano Thaen alli kudithu vittaano Female Part Avan thottadhum kannathil ittadhum Unnidam thoodhuvan vandhu sonnaano Illai kaadhalanae nee thaano Avan thottadhum kannathil ittadhum Unnidam thoodhuvan vandhu sonnaano
Illai kaadhalanae nee thaano Male Part Kannathil ennadi kaayam… Female : Idhu vannakkili seidha maayam… Male Part Kani udhatil ennadi thadippu Female : Pani kaattrinilae vandha vedippu Male Part Kannathil ennadi kaayam… M…mm…mmm…mmm… Female Part Idhu vannakkili seidha maayam… M…mm…mmm…mmm… Male Part Maalai karukkalil saelai ravikkaiyai Maatriyadhennadi kolam Kan kaattuvadhennadi jaalam Maalai karukkalil saelai ravikkaiyai Maatriyadhennadi kolam Kan kaattuvadhennadi jaalam Female Part Saelathu patendru vaangi vandhaar Indha chinnavari poi kaelum Kannaadi mun nindru paarum Saelathu patendru vaangi vandhaar Indha chinnavari poi kaelum Kannaadi mun nindru paarum Male Part Kannathil ennadi kaayam… Female : Idhu vannakkili seidha maayam… Male Part Kani udhatil ennadi thadippu Female : Pani kaattrinilae vandha vedippu Male Part Kannathil ennadi kaayam… M…mm…mmm…mmm… Female Part Idhu vannakkili seidha maayam… M…mm…mmm…mmm…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கன்னத்தில் என்னடி காயம்..... ம்.....ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்ம்..... பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்..... ம்.....ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்ம்..... ஆண் : கன்னத்தில் என்னடி காயம்..... பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்..... ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு ஆண் : கன்னத்தில் என்னடி காயம்..... பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்..... ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு ஆண் : கன்னத்தில் என்னடி காயம்..... ம்.....ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்ம்..... பெண் : ம்ம்ம் ம்ம்ம்ம்.... ஆண் : ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்.... ஆண் : தொட்டுத் தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை துள்ளி எழுந்து விட்டானோ தேன் அள்ளிக் குடித்து விட்டானோ தொட்டுத் தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை துள்ளி எழுந்து விட்டானோ தேன் அள்ளிக் குடித்து விட்டானோ பெண் : அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ இல்லை காதலனே நீதானோ அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ இல்லை காதலனே நீதானோ ஆண் : கன்னத்தில் என்னடி காயம்..... பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்..... ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு ஆண் : கன்னத்தில் என்னடி காயம்..... ம்.....ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்ம்..... பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்..... ம்.....ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்ம்..... ஆண் : மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை மாற்றியதென்னடி கோலம் கண் காட்டுவதென்னடி ஜாலம் மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை மாற்றியதென்னடி கோலம் கண் காட்டுவதென்னடி ஜாலம் பெண் : சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் இந்தச் சின்னவரைப் போய்க் கேளும் கண்ணாடி முன் நின்று பாரும் சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் இந்தச் சின்னவரைப் போய்க் கேளும் கண்ணாடி முன் நின்று பாரும் ஆண் : கன்னத்தில் என்னடி காயம்..... பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்..... ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு ஆண் : கன்னத்தில் என்னடி காயம்..... ம்.....ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்ம்..... பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்..... ம்.....ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்ம்.....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thanippiravi (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thanippiravi
- Composer: K. V. Mahadevan