Roman script
Singers : P. Susheela and Chorus Music by : K. V. Mahadevan Female Part Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Female Part Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Chorus Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Female Part Nalladharkku thiruduvadhum Naanayam thaan thozhi Nalladharkku thiruduvadhum Naanayam thaan thozhi Adhai naatti vaitha kannanukku Vaazhthuraippom paadi Chorus Adhai naatti vaitha kannanukku Vaazhthuraippom paadi Female & Chorus : Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Female Part Dharumam seiyaadhavarin veedugalai Naadi naadi Chorus Naadi naadi Female Part Nam thalaivan thiruppanikku Poruleduppom thaedi thaedi Chorus Thaedi thaedi Female Part Dharumam seiyaadhavarin veedugalai Naadi naadi Nam thalaivan thiruppanikku Poruleduppom thaedi thaedi Marmam edhuvumillai manadhu sutham thozhi Chorus Marmam edhuvumillai Manadhu sutham thozhi Female Part Nam manadhukku needhi endraal Manidharukkae needhi Chorus Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Female Part Nalladharkku thiruduvadhum Naanayam thaan thozhi Adhai naatti vaitha kannanukku Vaazhthuraippom paadi Chorus Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Chorus Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Claps : …………………………….
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் குழு இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி பெண் : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி பெண் : நல்லதற்குத் திருடுவதும் நாணயந்தான் தோழி நல்லதற்குத் திருடுவதும் நாணயந்தான் தோழி அதை நாட்டி வைத்த கண்ணனுக்கு வாழ்த்துரைப்போம் வாடி குழு : அதை நாட்டி வைத்த கண்ணனுக்கு வாழ்த்துரைப்போம் வாடி பெண் மற்றும் குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி பெண் : தர்மம் செய்யாதவரின் வீடுகளை நாடி நாடி குழு : நாடி நாடி பெண் : நம் தலைவன் திருப்பணிக்குப் பொருள் எடுப்போம் தேடி தேடி குழு : தேடி தேடி பெண் : தர்மம் செய்யாதவரின் வீடுகளை தேடி தேடி நம் தலைவன் திருப்பணிக்கு பொருள் எடுப்போம் தேடி தேடி மர்மம் எதுவும் இல்லை மனது சுத்தம் தோழி குழு : மர்மம் எதுவும் இல்லை மனது சுத்தம் தோழி பெண் : நம் மனதுக்கு நீதியென்றால் மனிதருக்கே நீதி குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி பெண் : நல்லதற்குத் திருடுவதும் நாணயந்தான் தோழி அதை நாட்டி வைத்த கண்ணனுக்கு வாழ்த்துரைப்போம் வாடி குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி கைதட்டல்கள் : .............................
Song information
Singers: P. Susheela and Chorus
Music by: K. V. Mahadevan
Release information: From Thirumal Perumai (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Thirumal Perumai
- Composer: K. V. Mahadevan