Roman script
Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Alangaara oviyam anbu enum kaaviyam Annanin thangai angae Nalam paadum nenjame naalellaam Kondavan thangaiyin annan ingae Male Part Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai Male Part Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai Male Part Anbu sonna vedham Naan andru konda paasam Engu nindra pothum En ennam unnai vaazhththum Male Part Annamitta kaigal Naan annai endru sollum Gangai pola pongum En thangai konda ullam Male Part Karpanai oru kodi Enthan kan vazhi uruvaagi Indru soppanam kaanuthammaa Engo sinthanai oduthammaa Male Part Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai Male Part Maalai soodikondu En manjal vaazhai kandru Naanam ponga nindru Naan kaana vendum endru Male Part Annan seitha yaavum Nee arinthathillai indru Kaalam solla koodum En ullam ennavendru Male Part Kattilil orr uravu pinnaal Thottilil orr uravu Ithupol aayiram uravu varum Engae annanin ninaivu varum Male Part Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : அலங்கார ஓவியம் அன்பு எனும் காவியம் அண்ணனின் தங்கை அங்கே நலம் பாடும் நெஞ்சமே நாளெல்லாம் கொண்டவன் தங்கையின் அண்ணன் இங்கே ஆண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை ஆண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை ஆண் : அன்பு சொன்ன வேதம் நான் அன்று கொண்ட பாசம் எங்கு நின்ற போதும் என் எண்ணம் உன்னை வாழ்த்தும் ஆண் : அன்னமிட்ட கைகள் நான் அன்னை என்று சொல்லும் கங்கை போல பொங்கும் என் தங்கை கொண்ட உள்ளம் ஆண் : கற்பனை ஒரு கோடி எந்தன் கண் வழி உருவாகி இன்று சொப்பனம் காணுதம்மா எங்கோ சிந்தனை ஓடுதம்மா... ஆண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை ஆண் : மாலை சூடி கொண்டு என் மஞ்சள் வாழை கன்று நாணம் பொங்க நின்று நான் காண வேண்டும் என்று ஆண் : அண்ணன் செய்த யாவும் நீ அறிந்ததில்லை இன்று காலம் சொல்ல கூடும் என் உள்ளம் என்னவென்று ஆண் : கட்டிலில் ஓர் உறவு பின்னால் தொட்டிலில் ஓர் உறவு இது போல் ஆயிரம் உறவு வரும் எங்கே அண்ணனின் நினைவு வரும் ஆண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை..
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Oru Kodiyil Iru Malargal (1976) · Singer: K. J. Yesudas · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Oru Kodiyil Iru Malargal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali