Roman script
Singer : K. S. Chithra Music by : Premi -Sreeni Female Part Kannanavan sonnadhellam Kavidhai endrirundhen Kannanavan sonnadhellam Kavidhai endrirundhen Female Part Andru nee niraindha vizhiyil Indru neer niraindhadhenna Kanneer niraindhadhenna Female Part Kannanavan sonnadhellam Kavidhai endrirundhen Female Part Uravaedhu pagaiyaedhu Ariyaadha ilamaanin Vidhiyodu vilaiyadinaai Nalla thunaiyaaga unai thedi Varum pennin ila nenjai Puriyaamal vilai pesinaai Female Part Gunam naalum kuraiyaamal Manavaalan nalam vendi Pala koyil padi yerinen Undhan manam maaru thirunaalai Imaiyaadha vizhiyodu Dhinam dhorum ethirpaarkkiren Unai naanum edhirpaarkkiren Female Part Kannanavan sonnadhellam Kavidhai endrirundhen…. Female Part Aaa…aa…aa.. Female Part Unakaaga oru roja valarthenae Mana maettil un maarbil adhai serkkavae Andha malargindra pozhudhendhen Viral meedhu kaayangal poo yeno mullaanadhae Female Part Oru vaanam oru boomi Oru ennam oru sondham Endrendrum naan venduven Ini uruvaagum edhirkaalam Nalamaagum namadhaagum Annaalai edhirpaarkkiren Nannaalai edhirpaarkkiren Female Part Kannanavan sonnadhellam Kavidhai endrirundhen Female Part Andru nee niraindha vizhiyil Indru neer niraindhadhenna Kanneer niraindhadhenna Female Part Kannanavan sonnadhellam Kavidhai endrirundhen
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ப்ரேமி - ஸ்ரீனி பெண் : கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன் கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன் பெண் : அன்று நீ நிறைந்த விழியில் இன்று நீர் நிறைந்ததென்ன கண்ணீர் நிறைந்ததென்ன கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன் பெண் : உறவேது பகையேது அறியாத இளமானின் விதியோடு விளையாடினாய் நல்ல துணையாக உனைத் தேடி வரும் பெண்ணின் இள நெஞ்சை புரியாமல் விலை பேசினாய் பெண் : குணம் நாலும் குறையாமல் மணவாளன் நலம் வேண்டி பல கோயில் படியேறினேன் உந்தன் மனம் மாறும் திருநாளை இமையாத விழியோடு தினம் தோறும் எதிர்பார்க்கிறேன் உனை நானும் எதிர்பார்க்கிறேன் பெண் : கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன்....ஆஆஆ... பெண் : உனக்காக ஒரு ரோஜா வளர்ந்தேனே மன மேட்டில் உன் மார்பில் அதை சேர்க்கவே அந்த மலர்கின்ற பொழுதெந்தன் விரல் மீது காயங்கள் பூ ஏனோ முள்ளானதே பெண் : ஒரு வானம் ஒரு பூமி ஒரு எண்ணம் ஒரு சொந்தம் என்றென்றும் நான் வேண்டுவேன் இனி உருவாகும் எதிர்காலம் நலமாகும் நமதாகும் அந்நாளை எதிர்பார்க்கிறேன் நன்னாளை எதிர்பார்க்கிறேன்.. பெண் : கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன் பெண் : அன்று நீ நிறைந்த விழியில் இன்று நீர் நிறைந்ததென்ன கண்ணீர் நிறைந்ததென்ன கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன்
Song information
Singer: K. S. Chithra
Music by: Premi -Sreeni
Release information: From Valathu Kaalai Vaithu Vaa (1989) · Singer: K. S. Chithra · Lyricist: Muthu Bharathi · Music: Premi -Sreeni
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Valathu Kaalai Vaithu Vaa
- Composer: Premi -Sreeni