Roman script
Kannana Kannurangu Song Lyrics from Veguli Penn- 1971 Film, Starring Gemini Ganesh, Devika and Others. This song was sung by P. Susheela and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part : Aaraari raaraariro Aaraari raari raaro Aariraro aaraaraaro Female Part : Kannaana kannurangu Kattazhagu poo urangu Pennaaga valarnthuvitta Pillaiyae nee urangu Female Part Kannaana kannurangu Kattazhagu poo urangu Pennaaga valarnthuvitta Pillaiyae nee urangu Female Part Ullam malaravillai Ulagam puriyavillai Kallam kabadamillai Kasappum inippumillai Female Part Ullam malaravillai Ulagam puriyavillai Kallam kabadamillai Kasappum inippumillai Female Part Maampazhaththil paduththa vandu Mattrathaiyum paarpathillai Maanai pola kannirendril Naanillaamal thookkamillai Kaanae nee urangu Female Part Kannaana kannurangu Kattazhagu poo urangu Pennaaga valarnthuvitta Pillaiyae nee urangu Female Part Pennukko naalu gunam Pillaikko nooru gunam Annaiyaai iruppavarkko Andraadam nooru bayam Female Part Pennukko naalu gunam Pillaikko nooru gunam Annaiyaai iruppavarkko Andraadam nooru bayam Female Part Ennaalae aavathondru Iraivanin kaavalondru Enthan selvi thoongugindraal Intha kaaval pothumendru Kannae nee urangu Female Part Kannaana kannurangu Kattazhagu poo urangu Pennaaga valarnthuvitta Pillaiyae nee urangu Female Part Aaraari raaraariro Aaraaru raari raaro Aaraari raaraariro Aaraaru raari raaro
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆராரி ராராரிரோ ஆராரி ராரி ராரோ ஆரிரரோ ஆராராரோ பெண் : கண்ணான கண்ணுறங்கு கட்டழகுப் பூ உறங்கு பெண்ணாக வளர்ந்துவிட்ட பிள்ளையே நீ உறங்கு..... பெண் : கண்ணான கண்ணுறங்கு கட்டழகுப் பூ உறங்கு பெண்ணாக வளர்ந்துவிட்ட பிள்ளையே நீ உறங்கு..... பெண் : உள்ளம் மலரவில்லை உலகம் புரியவில்லை கள்ளம் கபடமில்லை கசப்பும் இனிப்புமில்லை பெண் : உள்ளம் மலரவில்லை உலகம் புரியவில்லை கள்ளம் கபடமில்லை கசப்பும் இனிப்புமில்லை பெண் : மாம்பழத்தில் படுத்த வண்டு மற்றெதையும் பார்ப்பதில்லை மானைப் போல கண்ணிரெண்டில் நானில்லாமல் தூக்கமில்லை கண்ணே......நீ.......உறங்கு........ பெண் : கண்ணான கண்ணுறங்கு கட்டழகுப் பூ உறங்கு பெண்ணாக வளர்ந்துவிட்ட பிள்ளையே நீ உறங்கு பெண் : பெண்ணுக்கோ நாலு குணம் பிள்ளைக்கோ நூறு குணம் அன்னையாய் இருப்பவர்க்கோ அன்றாடம் நூறு பயம் பெண் : பெண்ணுக்குகோ நாலு குணம் பிள்ளைக்கோ நூறு குணம் அன்னையாய் இருப்பவர்க்கோ அன்றாடம் நூறு பயம் பெண் : என்னாலே ஆவதொன்று இறைவனின் காவலொன்று எந்தன் செல்வி தூங்குகின்றாள் இந்தக் காவல் போதுமென்று கண்ணே......நீ.......உறங்கு........ பெண் : கண்ணான கண்ணுறங்கு கட்டழகுப் பூ உறங்கு பெண்ணாக வளர்ந்துவிட்ட பிள்ளையே நீ உறங்கு பெண் : ஆராரி ராராரிரோ ஆராரி ராரி ராரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராரி ராரோ
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Veguli Penn (1971) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Veguli Penn
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan