Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Kannaana kannae

Kanneer yaen ingae

Anbaana nenjae sandhosham engae

Thaai paadum raagam

Naan paadum naeram

Female Part

Kannaana kannae

Kanneer yaen ingae

Anbaana nenjae sandhosham engae

Female Part

Bodhai thaedi pogum nenjil

Nyaana dheepam yaerumaa

Odum neeril podum kolam

Kannil vandhu thondrumaa

Female Part

Bodhai thaedi pogum nenjil

Nyaana dheepam yaerumaa

Odum neeril podum kolam

Kannil vandhu thondrumaa

Female Part

Maerkkil kaalai thondraadhu

Minnal maalai aagaadhu

Tholodu thaangi thaalaattu paadi

Aalaakkum ullam ennenna ennum

Unnai naan ketkum kelvi ondru thaan

Female Part

Kannaana kannae

Kanneer yaen ingae

Anbaana nenjae sandhosham engae

Female Part

Aa… aa…aa…aaa…aa….aa….aa….aa…aa…

Female Part

Kangal mooda neram indru

Pillai thoonga paaduvaal

Kaatru vandhu theendum endru

Saelai kondu mooduvaal

Anbu konda thaai paasam

Ellai illaa aagaasam

Noiyodu vaadum thaai vaazha vendum

Needoozhi kaalam nee vaazha vendum

Unnai naan anbu kondu vaazhthinaen

Female Part

Kannaana kannae

Kanneer yaen ingae

Anbaana nenjae sandhosham engae

Thaai paadum raagam

Naan paadum neram

Female Part

Kannaana kannae

Kanneer yaen ingae

Anbaana nenjae sandhosham engae

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணான கண்ணே

கண்ணீர் ஏன் இங்கே

அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே

தாய் பாடும் ராகம்

நான் பாடும் நேரம்

பெண் : கண்ணான கண்ணே

கண்ணீர் ஏன் இங்கே

அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே

பெண் : போதை தேடிப் போகும் நெஞ்சில்

ஞான தீபம் ஏறுமா

ஓடும் நீரில் போடும் கோலம்

கண்ணில் வந்து தோன்றுமா

பெண் : போதை தேடிப் போகும் நெஞ்சில்

ஞான தீபம் ஏறுமா

ஓடும் நீரில் போடும் கோலம்

கண்ணில் வந்து தோன்றுமா

பெண் : மேற்க்கில் காலை தோன்றாது

மின்னல் மாலை ஆகாது

தோளோடு தாங்கி தாலாட்டுப் பாடி

ஆளாக்கும் உள்ளம் என்னென்ன எண்ணும்

உன்னை நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான்

பெண் : கண்ணான கண்ணே

கண்ணீர் ஏன் இங்கே

அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே

பெண் : ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ....ஆ...ஆ....

பெண் : கண்கள் மூட நேரம் இன்றி

பிள்ளை தூங்கப் பாடுவாள்

காற்று வந்து தீண்டும் என்று

சேலை கொண்டு மூடுவாள்

அன்பு கொண்ட தாய் பாசம்

எல்லை இல்லா ஆகாசம்

நோயோடு வாழும் தாய் வாழ வேண்டும்

நீடூழிக் காலம் நீ வாழ வேண்டும்

உன்னை நான் அன்பு கொண்டு வாழ்த்தினேன்

பெண் : கண்ணான கண்ணே

கண்ணீர் ஏன் இங்கே

அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே

தாய் பாடும் ராகம்

நான் பாடும் நேரம்

பெண் : கண்ணான கண்ணே

கண்ணீர் ஏன் இங்கே

அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Puyal Paadum Paatu (1987) · Lyricist: Lyricist Not Known

Explore this song