Roman script
Singers : K. J. Yesudas and K. S. Chitra Music by : Vijay Anand Lyrics by : Muthulingam Male Part Kannaana kanmaniyae Naanum unakkaagaththaanae Kannaana kanmaniyae Naanum unakkaagaththaanae Ponnaana poonguyilae neeyum enakkagaththaanae Male Part Ondraaga mudiyaatho En vaazhkkai unnaalae vidiyaatho Unnaasai edhirkaalam santhosham Poovaaga malaraatho Male Part Thanneeril aadum oodangal polae Dhindaadum naaningae Manam kondaadum naalaengae Engae en jeevan nee angae Female Part Kannaana kanmaniyae Naanum unakkaagaththaanae Ponnaana poonguyilae neeyum enakkagaththaanae Male Part Karppooram ondru karam meethu nindru Karaiyaamal Karaigirathe Idhai ariyaatha ondru vazhi maari sendru Alai mothi thavigirathe Manam analaaga kothikkirathae Female Part Paainthodum vellaam theeyaagi ponaal Vayal vaazha vazhiyillaiyae Antha sumaithaangi kallae sumaiyaagi ponaal Adhu thaanga idamillaiyae Idhai ariyaathu en pillaiyae Male Part
Vennilavum veezhmaa sooriyanum theyumaa Vanga kadal kaayumaa intha manam maarumaa Female : Thanneeril aadum odangal polae Thindaadum naaningae Manam kondaadum naalengae Engae en jeevan nee angae Male Part Kannaana kanmaniyae Naanum unakkaagaththaanae Ponnaana poonguyilae neeyum enakkagaththaanae Male Part Thelivaana unmai oru naalil Ingae veliyaagum neram varum Adhu therigindra pothum en vaasal thedi Un paatham nadanthu varum andru Un sogam marainthu vidum Female Part Illaatha oorukku pogaatha paathai Payanangal povathenna En ennangal yaavum thavaraagi ponaal Naan saera thayakkamenna Unnai naan saera thayakkamenna Male Part Saththiyathin vaazhvilae Thozhvi endrum illaiyae Vettri mela vettriyae Thedi varum naalaiyae Female Part Thanneeril aadum odangal polae Thindaadum naaningae Manam kondaadum naalengae Engae en jeevan nee angae Male Part Kannaana kanmaniyae Naanum unakkaagaththaanae Ponnaana poonguyilae neeyum enakkagaththaanae
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : கண்ணான கண்மணியே நானும் உனக்காகத்தானே கண்ணான கண்மணியே நானும் உனக்காகத்தானே பொன்னான பூங்குயிலே நீயும் எனக்காகத்தானே ஆண் : ஒன்றாக முடியாதோ என் வாழ்க்கை உன்னாலே விடியாதோ உன்னாசை எதிர்காலம் சந்தோஷ பூவாக மலராதோ ஆண் : தண்ணீரில் ஆடும் ஓடங்கள் போலே திண்டாடும் நானிங்கே மனம் கொண்டாடும் நாளெங்கே எங்கே என் ஜீவன் நீ அங்கே பெண் : கண்ணான கண்மணியே நானும் உனக்காகத்தானே பொன்னான பூங்குயிலே நீயும் எனக்காகத்தானே ஆண் : கற்பூரம் ஒன்று கரம் மீது நின்று கரையாமல் கரைகிறதே இதை அறியாத ஒன்று வழி மாறி சென்று அலை மோதி தவிக்கிறதே மனம் அனலாக கொதிக்கிறதே.. பெண் : பாய்ந்தோடும் வெள்ளம் தீயாகி போனால் வயல் வாழ வழியில்லையே அந்த சுமைதாங்கி கல்லே சுமையாகி போனால் அது தாங்க இடமில்லையே இதை அறியாது என் பிள்ளையே ஆண் : வெண்ணிலவும் வீழுமா சூரியனும் தேயுமா வங்கக் கடல் காயுமா இந்த மனம் மாறுமா பெண் : தண்ணீரில் ஆடும் ஓடங்கள் போலே திண்டாடும் நானிங்கே மனம் கொண்டாடும் நாளெங்கே எங்கே என் ஜீவன் நீ அங்கே ஆண் : கண்ணான கண்மணியே நானும் உனக்காகத்தானே பொன்னான பூங்குயிலே நீயும் எனக்காகத்தானே ஆண் : தெளிவான உண்மை ஒரு நாளில் இங்கே வெளியாகும் நேரம் வரும் அது தெரிகின்ற போது என் வாசல் தேடி உன் பாதம் நடந்து வரும் அன்று உன் சோகம் மறைந்து விடும் பெண் : இல்லாத ஊருக்கு போகாத பாதை பயணங்கள் போவதென்ன என் எண்ணங்கள் யாவும் தவறாகி போனால் நான் சேர தயக்கமென்ன உன்னை நான் சேர தயக்கமென்ன ஆண் : சத்தியத்தின் வாழ்விலே தோல்வி என்றும் இல்லையே வெற்றி மேல் வெற்றியே தேடி வரும் நாளையே பெண் : தண்ணீரில் ஆடும் ஓடங்கள் போலே திண்டாடும் நானிங்கே மனம் கொண்டாடும் நாளெங்கே எங்கே என் ஜீவன் நீ அங்கே ஆண் : கண்ணான கண்மணியே நானும் உனக்காகத்தானே பொன்னான பூங்குயிலே நீயும் எனக்காகத்தானே
Song information
Singers: K. J. Yesudas and K. S. Chitra
Music by: Vijay Anand
Lyrics by: Muthulingam
Release information: From Vetri Mel Vetri (1989) · Singer: K. J. Yesudas and K. S. Chitra · Lyricist: Muthulingam · Music: Vijay Anand
Explore this song
- Singer: K. J. Yesudas and K. S. Chitra
- Film / album: Vetri Mel Vetri
- Composer: Vijay Anand
- Lyricist: Muthulingam