Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Vijay Anand
Male Part
Haei laala laallaa…aa….
Female : Haei raja raja….aa….
Male : Laala laallaa…aahaa….haa
Female : Raja raja….raa…..raa…..aa….
Male : ……………………….
Female : ……………………….
Male Part
Vaa vaa vaa roja thaa thaa thaa
Ada vaa vaa vaa roja thaa thaa thaa
Poongaatru thaalaattu paada
Ponmeni en maarbil aada
Nee paadu kadhal kavithai
Female Part
Vaa vaa vaa raja thaa thaa thaa
Ada vaa vaa vaa raja thaa thaa thaa
Poongaatru thaalaattu paada
Ponmeni en maarbil aada
Nee paadu kadhal kavithai
Male Part
Aasai nenjukkullae hae hae
Pala jaadai kannukkullae
Female : Megam vinnukkullae aahaan
Oru naanam pennukkullae
Male Part
Ilamai thenaattril neeradalaam
Female : Inimai theraeri nindraadalaam
Male : Mogam ondru vegam kondu
Nenjil panthaaduthey thagathimithagidathagida
Female : Ullam rendu anbil nindru
Oonjal kondaaduthae thagathimithagidathagida
Male Part
Vaa vaa vaa roja thaa thaa thaa
Female : Poongaatru thaalaattu paada
Ponmeni en maarbil aada
Nee paadu kadhal kavithai
Female Part
Kannam sendaagattum haei haei
Un idhazhgal vandaagattum
Male : Sorkkam undaagattum aa…..aah
Adhil sontham nindraadattum
Female Part
Paruvam…..aa….ah
Kalyaana naal paarkkattum
Male : Uruvam….mm….mm…mm…
Ondrodu ondraagattum
Female Part
Kangal solla ullam thulla
Vellam paaithodattum thagathimithagidathagida
Male : Vellam thannil inbam ennum
Meengal saainthaadattum thagathimithagidathagida
Female Part
Vaa vaa vaa raja thaa thaa thaa
Male : Poongaatru thaalaattu paada
Ponmeni en maarbil aada
Nee paadu kadhal kavithai
Female Part
Vaa vaa vaa raja thaa thaa thaa
Male : Vaa vaa vaa roja thaa thaa thaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
ஆண் : ஹேய் லால லால்லா....ஆ.....
பெண் : ஹேய் ராஜா ராஜா....ஆ....
ஆண் : லால லால்லா....ஆஹா ஹா
பெண் : ராஜா ராஜா....ரா....ரா.....ஆ.....
ஆண் : ............................
பெண் : ...........................
ஆண் : வா வா வா ரோஜா தா தா தா
அட வா வா வா ரோஜா தா தா தா
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை
பெண் : வா வா வா ராஜா தா தா தா
அட வா வா வா ராஜா தா தா தா
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை....
ஆண் : ஆசை நெஞ்சுக்குள்ளே ஹேஹே
பல ஜாடை கண்ணுக்குள்ளே
பெண் : மேகம் விண்ணுக்குள்ளே ஆஹான்
ஒரு நாணம் பெண்ணுக்குள்ளே
ஆண் : இளமை தேனாற்றில் நீராடலாம்
பெண் : இனிமை தேரேறி நின்றாடலாம்
ஆண் : மோகம் ஒன்று வேகம் கொண்டு
நெஞ்சில் பந்தாடுதே தகதிமிதகிடதகிட....
பெண் : உள்ளம் ரெண்டு அன்பில் நின்று
ஊஞ்சல் கொண்டாடுதே தகதிமிதகிடதகிட....
ஆண் : வா வா வா ரோஜா தா தா தா
பெண் : பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை
பெண் : கன்னம் செண்டாகட்டும் ஹேய் ஹேய்
உன் இதழ்கள் வண்டாகட்டும்
ஆண் : சொர்க்கம் உண்டாகட்டும் ஆ......ஆஹ்
அதில் சொந்தம் நின்றாடட்டும்
பெண் : பருவம்.....ஆ.....ஆஹ்....
கல்யாண நாள் பார்க்கட்டும்
ஆண் : உருவம்......ம்ம்.....ம்ம்....ம்ம்....
ஒன்றோடு ஒன்றாகட்டும்
பெண் : கண்கள் சொல்ல உள்ளம் துள்ள
வெள்ளம் பாய்ந்தோடட்டும் தகதிமிதகிடதகிட....
ஆண் : வெள்ளம் தன்னில் இன்பம் என்னும்
மீன்கள் சாய்ந்தாடட்டும் தகதிமிதகிடதகிட....
பெண் : வா வா வா ராஜா தா தா தா
ஆண் : பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை....
பெண் : வா வா வா ராஜா தா தா தா
ஆண் : வா வா வா ரோஜா தா தா தா

Song details

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Vijay Anand

Release information: From Oorukku Upadesam (1984) · Lyricist: Vairamuthu