Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Kannan pirantha velaiyilae Antha devagi irunthaal kaavalilae Aval annan polae unnaamal Annan polae unnaamal Kaaval nindraan vaasalilae Thaayo siraiyinilae….yae…. Thanthaiyo veliyinilae….yae Female Part Kannan pirantha velaiyilae Antha devagi irunthaal kaavalilae Female Part Neeyum antha kannanai pola Geedhai solvaayo Neeyum antha kannanai pola Geedhai solvaayo Un thaayum thanathu thunaiyai Serum paathai solvaayaa Female Part Aandavan illaa aalayaththil Naan aadidum vanna deepamadaa Aandavan illaa aalayaththil Naan aadidum vanna deepamadaa Yaarai sollo aavathenna Un annai seitha paavamadaa Annai seitha paavamadaa Female Part Kannan pirantha velaiyilae Antha devagi irunthaal kaavalilae Female Part Ooraar ketka vidukathai pottaal Unthan annaiyadaa….aa… Ooraar ketka vidukathai pottaal Unthan annaiyadaa…. Aval vazhve indru vidukadhaiyaanaal Vidaiyenna solvathadaa Vidaiyenna solvathadaa Female Part Irukarai inaippathu nadhiyaagum Engal iruvarai piriththathu vithiyaagum Nadhi vazhiponaal karaiyundu Naam vithi vazhi ponaal yaarundu Vithi vazhi ponaal yaarundu Female Part Kannan pirantha velaiyilae Antha devagi irunthaal kaavalilae Aval annan polae unnaamal Kaaval nindraan vaasalilae Thaayo siraiyinilae….yae…. Thanthaiyo veliyinilae….yae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே அந்த தேவகி இருந்தாள் காவலிலே அவள் அண்ணன் போலே உண்ணாமல் அண்ணன் போலே உண்ணாமல் காவல் நின்றான் வாசலிலே தாயோ சிறையினிலே....ஏ...... தந்தையோ வெளியினிலே....ஏ..... பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே அந்த தேவகி இருந்தாள் காவலிலே பெண் : நீயும் அந்த கண்ணனைப்போல கீதை சொல்வாயோ நீயும் அந்த கண்ணனைப்போல கீதை சொல்வாயோ உன் தாயும் தனது துணையை சேரும் பாதை சொல்வாயோ பெண் : ஆண்டவன் இல்லா ஆலயத்தில் நான் ஆடிடும் வண்ண தீபமடா ஆண்டவன் இல்லா ஆலயத்தில் நான் ஆடிடும் வண்ண தீபமடா யாரை சொல்லி ஆவதென்ன உன் அன்னை செய்த பாவமடா அன்னை செய்த பாவமடா........ பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே அந்த தேவகி இருந்தாள் காவலிலே பெண் : ஊரார் கேட்க விடுகதை போட்டாள் உந்தன் அன்னையடா...ஆ..... ஊரார் கேட்க விடுகதை போட்டாள் உந்தன் அன்னையடா அவள் வாழ்வே இன்று விடுகதையானால் விடையென்ன சொல்வதடா விடையென்ன சொல்வதடா பெண் : இருகரை இணைப்பது நதியாகும் எங்கள் இருவரை பிரித்தது விதியாகும் நதி வழிப்போனால் கரையுண்டு நாம் விதி வழிப்போனால் யாருண்டு விதி வழிப்போனால் யாருண்டு...... பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே அந்த தேவகி இருந்தாள் காவலிலே அவள் அண்ணன் போலே உண்ணாமல் காவல் நின்றான் வாசலிலே தாயோ சிறையினிலே....ஏ.... தந்தையோ வெளியினிலே.....ஏ......
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Puguntha Veedu (1972) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Puguntha Veedu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali