Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : S. M. Subbaiah Naidu Female Part Kannan mana nilaiyai thangamae thangam Kannan mana nilaiyai thangamae thangam Kannan mana nilaiyai thangamae thangam Kandu vara vaenumadi thangamae thangam Kannan mana nilaiyai thangamae thangam Kandu vara vaenumadi thangamae thangam Kannan mana nilaiyai thangamae thangam Female Part Ennam uraiththuvidil Aaa…..aa…..aa…..aaa….aa…. Ennam uraiththuvidil thangamae thangam Ennam uraiththuvidil thangamae thangam Pinnar Yaedheninum seivamadi thangamae thangam Female Part Kannan mana nilaiyai thangamae thangam Kandu vara vaenumadi thangamae thangam Kannan mana nilaiyai thangamae thangam Female Part Soram izhaiththu idaiyar pengaludanae Soram izhaiththu idaiyar pengaludanae Avan soozhchchi thiramai pala kaattuvathellam Soram izhaiththu idaiyar pengaludanae Avan soozhchchi thiramai pala kaattuvathellam Veera marak kulaththu maatharidaththae….ae…. Veera marak kulaththu maatharidaththae….ae…. Vaendiyathillai endru solli vidadee Female Part Kannan mana nilaiyai thangamae thangam Kandu vara vaenumadi thangamae thangam Kannan mana nilaiyai thangamae thangam Female Part Pennendru bhoomi thanil piranthu vittaal Migap peelai irukkuthadi thangamae Pennendru bhoomi thanil piranthu vittaal Migap peelai irukkuthadi thangamae Female Part Pannondru vaeing kuzhalil oodhi vanthittaan Pannondru vaeing kuzhalil oodhi vanthittaan Athai patri marakuthillai panjai ullamae Female Part Kannan mana nilaiyai thangamae thangam Kandu vara vaenumadi thangamae thangam Kannan mana nilaiyai thangamae thangam
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் பெண் : எண்ணம் உரைத்துவிடில் ஆஅ......அ......அ.....ஆஅ......ஆ..... எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர் ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம் பெண் : கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் பெண் : சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே அவன்சூழ்ச்சித் திறமை பல காட்டுவதெல்லாம் சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே அவன் சூழ்ச்சித் திறமை பல காட்டுவதெல்லாம் வீரமறக்குலத்து மாதரிடத்தே....ஏ.... வீரமறக்குலத்து மாதரிடத்தே....ஏ.... வேண்டியதில்லையென்று சொல்லி விடடீ பெண் : கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் பெண் : பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருக்குதடி தங்கமே பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருக்குதடி தங்கமே பெண் : பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதைப் பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே பெண் : கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Ezhai Padum Padu (1950) · Lyricist: V. A. Gopalakrishnan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Ezhai Padum Padu
- Composer: S. M. Subbaiah Naidu