Roman script
Singer : P. Susheela Music by : Chandrabose Lyrics by : Kannadasan Female Part Kannan engae kanann engae Raadhai manam yengudhamma Kannan engae kanann engae Raadhai manam yengudhamma Female Part Venugaanam neeyae kanna Veru gaanam ariyaen kanna Mauna raagam yaavum undhan Madhuar geethamae ..hoo hoo madhura geethamae Female Part Venugaanam neeyae kanna Veru gaanam ariyaen kanna Mauna raagam yaavum undhan Madhuar geethamae ..hoo hoo madhura geethamae Female Part Paarvai ingu thaalam podum Paruvam geetham paadum Isaiyil indri idhaiyam magizhum Madhuar geethamae .. ho madhura geethamae Female Part Kannan engae kanann engae Raadhai manam yengudhamma Kannan engae kanann engae Raadhai manam yengudhamma
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்ணன் எங்கே கண்ணன் எங்கே ராதை மனம் ஏங்குதம்மா கண்ணன் எங்கே கண்ணன் எங்கே ராதை மனம் ஏங்குதம்மா பெண் : வேணுகானம் நீயே கண்ணா வேறு கானம் அறியேன் கண்ணா மௌனராகம் யாவும் உந்தன் மதுர கீதமே.......ஹோஹோ மதுர கீதமே பெண் : வேணுகானம் நீயே கண்ணா வேறு கானம் அறியேன் கண்ணா மௌனராகம் யாவும் உந்தன் மதுர கீதமே.......ஹோஹோ மதுர கீதமே பெண் : பார்வை இங்கு தாளம் போடும் பருவம்தானே கீதம் பாடும் இசையில் இன்று இதயம் மகிழும் மதுர கீதமே............மதுரகீதமே ............ பெண் : கண்ணன் எங்கே கண்ணன் எங்கே ராதை மனம் ஏங்குதம்மா கண்ணன் எங்கே கண்ணன் எங்கே ராதை மனம் ஏங்குதம்மா
Song information
Singer: P. Susheela
Music by: Chandrabose
Lyrics by: Kannadasan
Release information: From Madhura Geetham (1977) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Chandrabose
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Madhura Geetham
- Composer: Chandrabose
- Lyricist: Kannadasan