Roman script
Singer : Shenbhagaraj Music by : Ramdas V S Lyrics by : RP Bala Male Part Kannamoochi vilaiyaadum mumbai Sigaram polae uyaram thaan mumbai Male Part Kannamoochi vilaiyaadum mumbai Sigaram polae uyaram thaan mumbai Male Part Nizhal ulagin thalai nagar mumbai Nijangalin mugamoodi mumbai Valiyorin vasantham mumbai Eliyoorin yettram mumbai Male Part Konjam kaasu konjavae mumbai Konjam kaasu konjavae mumbai Male Part Kannamoochi vilaiyaadum mumbai Sigaram polae uyaram thaan mumbai Male Part Latcham kanavu kaanum nagaram Vettri padiyaai maarumae Latchiyangl etti pidikka Thookkam tholaindhu poumae Male Part Latcham kanavu kaanum nagaram Vettri padiyaai maarumae Latchiyangl etti pidikka Thookkam tholaindhu poumae Male Part Natchathira poorvai mumbai Iravaiyum pagalaakkum mumbai Pasiyaatkalin kottai mumbai Thalai nimurum thamizhanin mumbai Male Part Enna nadanthalum idhu engal mumbai Enna nadanthalum idhu engal mumbai Male Part Kannamoochi vilaiyaadum mumbai Sigaram polae uyaram thaan mumbai Male Part Nizhal ulagin thalai nagar mumbai Nijangalin mugamoodi mumbai Valiyorin vasantham mumbai Eliyoorin yettram mumbai Male Part Konjam kaasu konjavae mumbai Konjam kaasu konjavae mumbai
தமிழ்
பாடகர் : ஷெண்பகராஜ் இசை அமைப்பாளர் : ராமதாஸ் வி பாடல் ஆசிரியர் : ஆர். பி. பாலா ஆண் : கண்ணாம்மூச்சி விளையாடும் மும்பை சிகரம் போலே உயரம் தான் மும்பை ஆண் : கண்ணாம்மூச்சி விளையாடும் மும்பை சிகரம் போலே உயரம் தான் மும்பை ஆண் : நிழலுலகின் தலைநகர் மும்பை நிஜங்களின் முகமூடி மும்பை வலியோரின் வசந்தம் மும்பை எளியோரின் ஏற்றம் மும்பை ஆண் : கொஞ்சம் காசு கொஞ்சவே மும்பை கொஞ்சம் காசு கொஞ்சவே மும்பை ஆண் : கண்ணாம்மூச்சி விளையாடும் மும்பை சிகரம் போலே உயரம் தான் மும்பை ஆண் : லட்சம் கனவு காணும் நகரம் வெற்றி படியாய் மாறுமே லட்சியங்கள் எட்டி பிடிக்க தூக்கம் தொலைந்து போகுமே ஆண் : லட்சம் கனவு காணும் நகரம் வெற்றி படியாய் மாறுமே லட்சியங்கள் எட்டி பிடிக்க தூக்கம் தொலைந்து போகுமே ஆண் : நட்சத்திரப் போர்வை மும்பை இரவையும் பகலாக்கும் மும்பை பசியாட்களின் கோட்டை மும்பை தலைநிமிறும் தமிழனின் மும்பை ஆண் : என்ன நடந்தாலும் இது எங்கள் மும்பை என்ன நடந்தாலும் இது எங்கள் மும்பை ஆண் : கண்ணாம்மூச்சி விளையாடும் மும்பை சிகரம் போலே உயரம் தான் மும்பை ஆண் : நிழலுலகின் தலைநகர் மும்பை நிஜங்களின் முகமூடி மும்பை வலியோரின் வசந்தம் மும்பை எளியோரின் ஏற்றம் மும்பை ஆண் : கொஞ்சம் காசு கொஞ்சவே மும்பை கொஞ்சம் காசு கொஞ்சவே மும்பை
Song information
Singer: Shenbhagaraj
Music by: Ramdas V S
Lyrics by: RP Bala
Release information: From Mumbaikar (2023) · Singer: Shenbhagaraj · Lyricist: R. P. Bala · Music: Ramdas V
Explore this song
- Singer: Shenbhagaraj
- Film / album: Mumbaikar
- Composer: Ramdas V S
- Lyricist: RP Bala