Roman script
Singers : Santosh and Deepthi Music by : Yug Bhusal Lyrics by : Rp Bala Male Part Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Kadhalae nee illamal Edhuvum illai vaa munnae…ooo….. Male Part Un ninaivil endrum manam Irukkirathae thavikkirathar Purinthukol en kadhalae vaa munnae….oo…. Male Part Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Male Part Un kangalil Ennai naan tholaiththaenae Naan marupadi piranthu vanthaen Uyirae unakkaaga Male Part Oo un manathinil kalanthida Naan ninaiththaenae….yae…. Un suvaasakaattraai Naan endrum iruppaenae Male Part Unnil naan kalanthidavae Malar manjam tharuvaayaa…. Male Part Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo….oo…. Male Part Aa….aa….aah….aa….haa…. Ilam thendralaai en vaazhvinil Nee varuvaayaa….aa…. Idhaiyaththin yaekkamithu Unakku theriyaathaa Female Part Eppozhuthum en kanavugal Muzhuvathum neeyae Idhayaththin yaekkamithu Unakku puriyaathaa Male Part Ennai naan maranthidavae En nenjil niraivaayaa….. Male Part Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo….oo… Kadhalae kadhalae nee illamal Edhuvum illai vaa munnae… Kadhalae….vaa munnae…..
தமிழ்
பாடகர்கள் : சந்தோஷ் மற்றும் தீப்தி இசையமைப்பாளர் : யுக் பூசல் பாடலாசிரியர் : ஆர். பி. பாலா ஆண் : ஆ....ஆ....ஆஹ்....ஆ..... ஆண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ...... காதலே நீ இல்லாமல் எதுவும் இல்லை வா முன்னே.....ஓ....... ஆண் : உன் நினைவில் என்றும் மனம் இருக்கிறதே தவிக்கிறதே புரிந்துகொள் என் காதலே வா முன்னே........ஓ..... ஆண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ.....ஓ.... ஆண் : உன் கண்களில் என்னை நான் தொலைத்தேனே நான் மறுபடி பிறந்து வந்தேன் உயிரே உனக்காக ஆண் : ஓ உன் மனதினில் கலந்திட நான் நினைத்தேனே....ஏ..... உன் சுவாசகாற்றாய் நான் என்றும் இருப்பேனே ஆண் : உன்னில் நான் கலந்திடவே மலர் மஞ்சம் தருவாயா..... ஆண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ.......ஓ..... பெண் : ஆ....ஆ.....ஆஹ்....ஆ...ஹா.... இளம் தென்றலாய் என் வாழ்வினில் நீ வருவாயா......ஆ.... இதயத்தின் ஏக்கமிது உனக்கு தெரியாதா பெண் : எப்பொழுதும் என் கனவுகள் முழுவதும் நீயே இதயத்தின் ஏக்கமிது உனக்கு புரியாதா ஆண் : என்னை நான் மறந்திடவே என் நெஞ்சில் நிறைவாயா...... பெண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ.......ஓ..... காதலே காதலே நீ இல்லாமல் எதுவும் இல்லை வா முன்னே…… காதலே.....வா முன்னே……
Song information
Singers: Santosh and Deepthi
Music by: Yug Bhusal
Lyrics by: Rp Bala
Release information: From Mumbaikar (2023) · Singer: Santosh and Deepthi · Lyricist: Rp Bala · Music: Yug Bhusal
Explore this song
- Singer: Santosh and Deepthi
- Film / album: Mumbaikar
- Composer: Yug Bhusal
- Lyricist: Rp Bala