Roman script
Singer : Santosh Music by : Yug Bhusal Lyrics by : Rp Bala Male Part Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Kadhalae nee illamal Edhuvum illai vaa munnae…ooo….. Male Part Un ninaivil endrum manam Irukkirathae thavikkirathar Purinthukol en kadhalae vaa munnae….oo…. Male Part Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Male Part Un kangalil Ennai naan tholaiththaenae Naan marupadi piranthu vanthaen Uyirae unakkaaga Male Part Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Kadhalae nee illamal Edhuvum illai vaa munnae…ooo….. Vaa munnae…. Male Part Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Kadhalae nee illamal Edhuvum illai vaa munnae…ooo…..
தமிழ்
பாடகர் : சந்தோஷ் இசையமைப்பாளர் : யுக் பூசல் பாடலாசிரியர் : ஆர். பி. பாலா ஆண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ.... காதலே நீ இல்லாமல் எதுவும் இல்லை வா முன்னே......ஓ.... ஆண் : உன் நினைவில் என்றும் மனம் இருக்கிறதே தவிக்கிறதே புரிந்துகொள் என் காதலே வா முன்னே......ஓ.... ஆண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ.... ஆண் : உன் கண்களில் என்னை நான் தொலைத்தேனே நான் மறுபடி பிறந்து வந்தேன் உயிரே உனக்காக ஆண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ.... காதலே நீ இல்லாமல் எதுவும் இல்லை வா முன்னே...... வா முன்னே...... ஆண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ.... காதலே நீ இல்லாமல் எதுவும் இல்லை வா முன்னே......ஓ....
Song information
Singer: Santosh
Music by: Yug Bhusal
Lyrics by: Rp Bala
Release information: From Mumbaikar (2023) · Singer: Santosh · Lyricist: Rp Bala · Music: Yug Bhusal
Explore this song
- Singer: Santosh
- Film / album: Mumbaikar
- Composer: Yug Bhusal
- Lyricist: Rp Bala