Roman script

Singer : Deepthi

Music by : Yug Bhusal

Lyrics by : RP Bala

Female Part

Kadhale enthan idhayam

Unnai theduthae vaa munae oo….

Kadhalae nee illamal

Edhuvum illai vaa munnae…ooo…..

Female Part

Un ninaivil endrum manam

Irukkirathae thavikkirathar

Purinthukol en kadhalae vaa munnae….oo….

Female Part

Kadhale enthan idhayam

Unnai theduthae vaa munae oo….

Female Part

Un kangalil

Ennai naan tholaiththaenae

Naan marupadi piranthu vanthaen

Uyirae unakkaaga

Female Part

Hoo oo ooo

Un manathinil kalanthida

Naan ninaiththaenae….yae….

Un suvaasakaattraai

Naan endrum iruppaenae

Female Part

Ennai naan maranthidavae

En nenjil niraivaaiyaa

Female Part

Kadhale enthan idhayam

Unnai theduthae vaa munae oo….

Female Part

Aa….aa….aah….aa….haa….

Ilam thendralaai en vaazhvinil

Nee varuvaayaa….aa….

Idhaiyaththin yaekkamithu

Unakku theriyaathaa

Female Part

Eppozhuthum en kanavugal

Muzhuvathum neeyae

Idhayaththin yaekkamithu

Unakku puriyaathaa

Female Part

Ennai naan maranthidavae

En nenjil niraivaaiyaa

Female Part

Kadhale enthan idhayam

Unnai theduthae vaa munae oo….

Kadhalae nee illamal

Edhuvum illai vaa munnae…ooo…..

தமிழ்

பாடகி :  தீப்தி

இசையமைப்பாளர் : யுக் பூசல்

பாடலாசிரியர் : ஆர். பி. பாலா

பெண் : காதலே எந்தன் இதயம்

உன்னை தேடுதே வா முன்னே ஓ......

காதலே நீ இல்லாமல்

எதுவும் இல்லை வா முன்னே.....ஓ.......

பெண் : உன் நினைவில் என்றும் மனம்

இருக்கிறதே தவிக்கிறதே

புரிந்துகொள் என் காதலே வா முன்னே........ஓ.....

பெண் : காதலே எந்தன் இதயம்

உன்னை தேடுதே வா முன்னே ஓ.....ஓ....

பெண் : உன் கண்களில்

என்னை நான் தொலைத்தேனே

நான் மறுபடி பிறந்து வந்தேன்

உயிரே உனக்காக

பெண் : ஓ உன் மனதினில் கலந்திட

நான் நினைத்தேனே....ஏ.....

உன் சுவாசகாற்றாய்

நான் என்றும் இருப்பேனே

பெண் : என்னை நான் மறந்திடவே

என் நெஞ்சில் நிறைவாயா......

பெண் : காதலே எந்தன் இதயம்

உன்னை தேடுதே வா முன்னே ஓ.......ஓ.....

பெண் : ஆ....ஆ.....ஆஹ்....ஆ...ஹா....

இளம் தென்றலாய் என் வாழ்வினில்

நீ வருவாயா......ஆ....

இதயத்தின் ஏக்கமிது

உனக்கு தெரியாதா

பெண் : எப்பொழுதும் என் கனவுகள்

முழுவதும் நீயே

இதயத்தின் ஏக்கமிது

உனக்கு புரியாதா

பெண் : என்னை நான் மறந்திடவே

என் நெஞ்சில் நிறைவாயா......

பெண் : காதலே எந்தன் இதயம்

உன்னை தேடுதே வா முன்னே ஓ.......ஓ.....

காதலே நீ இல்லாமல்

எதுவும் இல்லை வா முன்னே……

Song information

Singer: Deepthi

Music by: Yug Bhusal

Lyrics by: RP Bala

Release information: From Mumbaikar (2023) · Singer: Deepthi · Lyricist: Rp Bala · Music: Yug Bhusal

Explore this song