Roman script
Singer : Anthony Daasan Music by : Arjun Janya Lyrics by : Gaana Bala Male Part Muttapodum sandakozhi Sattamela nikkiraalae Hmm kittavandhu ottikkinu Mokka piece-eh vikkuralae Male Part Attipoda vandha enna Pattipaakka vechittalae Male Part Showkkaana peacock-eh Weak-aachu en heartae Side paaravai paarthu enna Sight-adikka vachittalae… Male Part Kannamma Kadichu mennuthunnudatha Kannamma Adichi enna konnudatha Kannamma Pudichi ulla thallidhatha Kannamma Male Part Takkara nikkura Liquor-ah sokkkura Sticker-ah ottura Sixer-ah adikkura Male Part Guild puducha Palaiya nagaiya-pola Melt-aagi nikkiren Gift box unna pirichu paakka Mersal-aagi nikkiren Male Part Kannamma Kadichu mennu thunnudatha Kannamma Adichi enna konnudatha Kannamma Pudichi ulla thallidhatha Kannamma….
தமிழ்
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : அர்ஜுன் ஜென்யா பாடல் ஆசிரியர் : கானா பாலா ஆண் : முட்டபோடும் சண்டகோழி சட்டமேல நிக்கிறாளே! கிட்டவந்து ஒட்டிக்கின்னு மொக்க பீஸ்-அ விக்குறாளே! ஆண் : அத்திப்போடா வந்தா என்ன பட்டிப்பாக்க வச்சிட்டாளே! ஆண் : ஷோக்கனா பீக்காக்கே வீக்-ஆச்சு என் ஹார்ட்டே! சைடு பார்வை பார்த்து என்ன சைட்-அடிக்க வச்சிட்டாளே ஆண் : கண்ணம்மா… கடிச்சு மென்னு துன்னுடாத கண்ணம்மா அடிச்சி என்ன கொன்னுடாத கண்ணம்மா புடிச்சி உள்ள தள்ளிடாத ஏ! கண்ணம்மா ஆண் : டக்கரா நிக்குறா லிக்கர்-ஆ சொக்குறா ஸ்டிக்கர்-ஆ ஒட்டுறா சிக்ஸர்-ஆ அடிக்குறா ஆண் : கில்ட்டு புடிச்ச பழைய நகைய-போல மெல்ட்-ஆகி நிக்கிற கிப்ட் பாக்ஸ் உன்ன பிரிச்சு பாக்க மெர்சல் ஆக நிக்கிறேன்… ஆண் : கண்ணம்மா… கடிச்சு மென்னு துன்னுடாத கண்ணம்மா அடிச்சி என்ன கொன்னுடாத கண்ணம்மா புடிச்சி உள்ள தள்ளிடாத ஏ! கண்ணம்மா
Song information
Singer: Anthony Daasan
Music by: Arjun Janya
Lyrics by: Gaana Bala
Release information: From Kick (2022) · Singer: Anthony Daasan · Lyricist: Gaana Bala · Music: Arjun Janya
Explore this song
- Singer: Anthony Daasan
- Film / album: Kick
- Composer: Arjun Janya
- Lyricist: Gaana Bala