Roman script

Singers : Chinmayi and Inno Genga

Music by : Leon James

Male Part

Baby baby you drive me crazy

Baby baby you still amaze me

Male Part

Mazhaiya illa veyila

Un paarvai vanavilla

Yaarum vizhundhuvidum valaiya

Mudhala illai mudiva

Un paarvai neelum kadhaiya

Naalum thodarndhu varum alaiya

Un paarvai penne inbama

Naan virumbhum valiya

Un paarvai uyirai kolluma

Porkalama

Male Part

Nee paarka adada adada

Aiyaiyo adada adada

Naan uraigiren

Melugai pol mella karaigiren

Nee paarka adada adada

Aiyaiyo adada adada

Naan irakiren

Marubadi adi pirakiren

Male Part

Kannamma aahhh…kannamma aahhh..

Kannamma aahhh.. kannamma aahhh..

Male Part

Baby baby you drive me crazy

Baby baby you still amaze me

Baby baby you drive me crazy

Baby don’t you leave me

Female Part

Un oru paarvai

Pala vaarthai solla

Mounangalaal edhai solla

Iru vizhiyin mozhi podhum

Anbe manam pesa

Mozhigal edharku

Kai viralgal korkaiyile

En kaadhal nee arivaai anbe..

Male Part

Nee paarka adada adada

Aiyaiyo adada adada

Naan uraigiren

Melugai pol mella karaigiren

Nee paarka adada adada

Aiyaiyo adada adada

Naan irakiren

Marubadi adi pirakiren

Kannamma aahhh…kannamma aahhh..

Male Part

Mazhaiya illa veyila

Female : En paarvai vaanavilla..yaarum

Male : Vizhundhuvidum valaiya

Male Part

Mudhala illa mudiva

Female : En paarvai neelum kadhaiya..naalum

Male : Thodarndhu varum alaiya

Un paarvai penne inbama

Naan virumbhum valiya

Un paarvai uyirai kolluma

Porkalama

Male Part

Nee paarka adada adada

Aiyaiyo adada adada

Naan uraigiren

Melugai pol mella karaigiren

Nee paarka adada adada

Aiyaiyo adada adada

Naan irakiren

Marubadi adi pirakiren

Male Part

Kannamma aahhh…Kannamma aahhh..

Kannamma aahhh…Kannamma aahhh..

Baby Baby You Drive Me Crazy

Kannamma aahhh…Kannamma aahhh..Female : hmmm hmmm

Baby Baby You Still Amaze Me

Kannamma aahhh…Kannamma aahhh.Female : .hmmm hmmm

தமிழ்

பாடகி : சின்மயி

பாடகர் : இன்னோ கெங்கா

இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

ஆண் : பேபி பேபி யூ

டிரைவ் மீ கிரேசி பேபி

பேபி யூ ஸ்டில் அமேஸ்

மீ

ஆண் : மழையா இல்ல

வெயிலா உன் பார்வை

வானவில்லா யாரும்

விழுந்து விடும் வலையா

முதலா இல்லை முடிவா

உன் பார்வை நீளும்

கதையா நாளும்

தொடர்ந்து வரும்

அலையா

உன் பார்வை பெண்ணே

இன்பமா நான் விரும்பும்

வழியா உன் பார்வை

உயிரை கொல்லுமா

போர்களமா

ஆண் : நீ பார்க்க அடடா

அடடா அய்யய்யோ

அடடா அடடா நான்

உறைகிறேன் மெழுகை

போல் மெல்ல கரைகிறேன்

நீ பார்க்க அடடா அடடா

அய்யய்யோ அடடா

அடடா நான் இறக்கிறேன்

மறுபடி அடி பிறக்கிறேன்

ஆண் : கண்ணம்மா ஆஆ

கண்ணம்மா ஆஆ

கண்ணம்மா ஆஆ

கண்ணம்மா ஆஆ

ஆண் : பேபி பேபி யூ

டிரைவ் மீ கிரேசி பேபி

பேபி யூ ஸ்டில் அமேஸ்

மீ பேபி பேபி யூ டிரைவ்

மீ கிரேசி பேபி டோன்ட்

யூ லீவ் மீ

பெண் : உன் ஒரு பார்வை

பல வார்த்தை சொல்ல

மௌனங்களால் எதை

சொல்ல இரு விழியின்

மொழி போதும் அன்பே

மனம் பேச மொழிகள்

எதற்கு கை விரல்கள்

கோர்க்கையிலே என்

காதல் நீ அறிவாய்

அன்பே

ஆண் : நீ பார்க்க அடடா

அடடா அய்யய்யோ

அடடா அடடா நான்

உறைகிறேன் மெழுகை

போல் மெல்ல கரைகிறேன்

நீ பார்க்க அடடா அடடா

அய்யய்யோ அடடா

அடடா நான் இறக்கிறேன்

மறுபடி அடி பிறக்கிறேன்

கண்ணம்மா ஆஆ

கண்ணம்மா ஆஆ

ஆண் : மழையா

இல்ல வெயிலா

பெண் : என் பார்வை

வானவில்லா யாரும்

ஆண் : விழுந்துவிடும்

வலையா

ஆண் : முதலா

இல்லை முடிவா

பெண் : என் பார்வை

நீளும் கதையா நாளும்

ஆண் : தொடர்ந்து

வரும் அலையா

உன் பார்வை பெண்ணே

இன்பமா நான் விரும்பும்

வழியா உன் பார்வை

உயிரை கொல்லுமா

போர்களமா

ஆண் : நீ பார்க்க அடடா

அடடா அய்யய்யோ

அடடா அடடா நான்

உறைகிறேன் மெழுகை

போல் மெல்ல கரைகிறேன்

நீ பார்க்க அடடா

அடடா அய்யய்யோ

அடடா அடடா நான்

இறக்கிறேன் மறுபடி

அடி பிறக்கிறேன்

ஆண் : கண்ணம்மா ஆஆ

கண்ணம்மா ஆஆ கண்ணம்மா

ஆஆ கண்ணம்மா ஆஆ பேபி

பேபி யூ டிரைவ் மீ கிரேசி

கண்ணம்மா ஆஆ

கண்ணம்மா ஆஆ

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

பேபி பேபி யூ ஸ்டில்

அமேஸ் மீ கண்ணம்மா

ஆஆ கண்ணம்மா ஆஆ

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

Song information

Singers: Chinmayi and Inno Genga

Music by: Leon James

Release information: From Ko-2 (2016) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song