Roman script
Singers : K.J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male Part Kannaalae kaadhal kavithai Sonnaalae enakaagha Female Part Kannaalan aasai manathai Thanthaanae adharkaagha Male Part Kalloori vandhu poghum Vaanavil neethaan Azhagae nee enghae En paarvai… anghae Female Part Kannaalan aasai manathai Thanthaanae adharkaagha Male Part Kannaalae kaadhal kavithai Sonnaalae enakaagha Female Part Kadarkarai thannil neeyum naanum Ulavum pozhuthu Male Part Paravaiyai pol gaanam paadi Parakum manadhu Female Part Ingu paaivathu pudhu vellamae Inai sernthathu iru ullamae Male Part Kulir vaadai thaan senthalirilae Intha vaalibam than thunaiyilae Female Part Ilam meni un vasamoo… Male Part Kannaalae kaadhal kavithai Sonnaalae enakaagha Female Part Kannaalan aasai manathai Thanthaanae adharkaagha Female Part Unakkena mani vaasal polae Manathai thiranthen Male Part Manathirkul oru oonjal aadi Ulaghai maranthen Female Part Valaiyosaigal un varavai kandu Isai koottidum en thalaivan endru Male Part Nedun kaalangal nam uravai kandu Nammai vaazhthida nal idhayam undu Female Part Inba oorvalam idhuvoo…. Male Part Kannaalae kaadhal kavithai Sonnaalae enakaagha Female Part Kannaalan aasai manathai Thanthaanae adharkaagha Male Part Kalloori vandhu poghum Vaanavil neethaan Azhagae nee enghae En paarvai… anghae Female Part Kannaalan aasai manathai Thanthaanae adharkaagha Male Part Kannaalae kaadhal kavithai Sonnaalae enakaagha
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீதான் அழகே நீ எங்கே என் பார்வை அங்கே பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக பெண் : கடற்கரை தன்னில் நீயும் நானும் உலவும் பொழுது ஆண் : பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது பெண் : இங்கு பாய்வது புது வெள்ளமே இணை சேர்ந்தது இரு உள்ளமே ஆண் : குளிர் வாடை தான் செந்தளிரிலே இந்த வாலிபம் தன் துணையிலே பெண் : இளம் மேனி உன் வசமோ ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக பெண் : உனக்கென மணி வாசல் போலே மனதை திறந்தேன் ஆண் : மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன் பெண் : வலையோசைகள் உன் வரவைக் கண்டு இசை கூட்டிடும் என் தலைவன் என்று ஆண் : நெடுங் காலங்கள் நம் உறவை கண்டு நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு பெண் : இன்ப ஊர்வலம் இதுவோ ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீதான் அழகே நீ எங்கே என் பார்வை அங்கே பெண் : கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக ஆண் : கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
Song information
Singers: K.J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Athma (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K.J. Yesudas and S. Janaki
- Film / album: Athma
- Composer: Ilayaraja