Roman script
Kannal Ennai Paarai Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. S. Bhagavathy. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Lakhsmana Dass. Singer : T. S. Bhagavathy Music Director : S. V. Venkatraman Lyricist : Lakhsmana Dass Female Part Kannaal ennai paaraai Miga kadhal kondaen vaaraai Kannaal ennai paaraai Miga kadhal kondaen vaaraai Female Part Vaalipa kaalam ponaal vanthidimo Vande thean malarai maranthidumo Vaalipa kaalam ponaal vanthidimo Vande thean malarai maranthidumo Female Part Kannaal ennai paaraai Miga kadhal kondaen vaaraai Female Part Jillena veesu thendralodu Thigazhum venn nilavae Jillena veesu thendralodu Thigazhum venn nilavae Nam ullam inbam peravae Uyarvaana nal iravae Nam ullam inbam peravae Uyarvaana nal iravae Female Part Kannaal ennai paaraai Miga kadhal kondaen vaaraai Vaalipa kaalam ponaal vanthidimo Vande thean malarai maranthidumo Vaalipa kaalam ponaal vanthidimo Vande thean malarai maranthidumo Female Part Kannaal ennai paaraai Miga kadhal kondaen vaaraai
தமிழ்
பாடகி : டி. எஸ். பகவதி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : லக்ஷமனதாஸ் பெண் : கண்ணால் என்னைப் பாராய் மிகக் காதல் கொண்டேன் வாராய் கண்ணால் என்னைப் பாராய் மிகக் காதல் கொண்டேன் வாராய்.... பெண் : வாலிப காலம் போனால் வந்திடுமோ வண்டே தேன் மலரை மறந்திடுமோ வாலிப காலம் போனால் வந்திடுமோ வண்டே தேன் மலரை மறந்திடுமோ பெண் : கண்ணால் என்னைப் பாராய் மிகக் காதல் கொண்டேன் வாராய் பெண் : ஜில்லென வீசும் தென்றலோடு திகழும் வெண் நிலவே ஜில்லென வீசும் தென்றலோடு திகழும் வெண் நிலவே நம் உள்ளம் இன்பம் பெறவே உயர்வான நல் இரவே...... நம் உள்ளம் இன்பம் பெறவே உயர்வான நல் இரவே...... பெண் : கண்ணால் என்னைப் பாராய் மிகக் காதல் கொண்டேன் வாராய் வாலிப காலம் போனால் வந்திடுமோ வண்டே தேன் மலரை மறந்திடுமோ வாலிப காலம் போனால் வந்திடுமோ வண்டே தேன் மலரை மறந்திடுமோ பெண் : கண்ணால் என்னைப் பாராய் மிகக் காதல் கொண்டேன் வாராய்
Song information
Singer: T. S. Bhagavathy
Release information: From Laila Majnu (1950) · Singer: T. S. Bagavathi · Lyricist: C. A. Lakshmana Das · Music: S. V. Venkatraman
Explore this song
- Singer: T. S. Bhagavathy
- Film / album: Laila Majnu