Roman script
Singer : R. Balasaraswathi Devi Music by : K. V. Mahadevan Female Part Kannaiththaan parikkuthu Kai padaatha mullaippoo Kaalam seiyum jaalam thannai Enni enni sirikkuthu Kaalam seiyum jaalam thannai Enni enni sirikkuthu Female Part Kannaiththaan parikkuthu Kai padaatha mullaippoo Female Part Ennai konjam paaru Muga azhagil enakkeedu yaaru Ennai konjam paaru Muga azhagil enakkeedu yaaru Female Part Ennai kandu aasai kollaar Ingaethaan yaaru irunthaal nee kooru Ennai kandu aasai kollaar Ingaethaan yaaru irunthaal nee kooru Female Part Endrae ketkuthu inbam saerkuthu Endrae ketkuthu inbam saerkuthu Thendral kaatrilae nindrae aaduthu Female Part Kannaiththaan parikkuthu Kai padaatha mullaippoo Kaalam seiyum jaalam thannai Enni enni sirikkuthu Female Part Kannaiththaan parikkuthu Kai padaatha mullaippoo Kannaiththaan parikkuthu Female Part Angamellaam thangam Adhanaalae oli veesuthu engum Angamellaam thangam Adhanaalae oli veesuthu engum Female Part Mangai manam kollai kollum Malaraam ennai paaru maruvum inbam saer Mangai manam kollai kollum Malaraam ennai paaru maruvum inbam saer Female Part Endray solluthu inbam kolluthu Endray solluthu inbam kolluthu Thendral kaatrilae thenai thoovuthu Female Part Kannaiththaan parikkuthu Kai padaatha mullaippoo Kaalam seiyum jaalam thannai Enni enni sirikkuthu….. Female Part Kannaiththaan parikkuthu Kai padaatha mullaippoo
தமிழ்
பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ காலம் செய்யும் ஜாலம் தன்னை எண்ணி எண்ணி சிரிக்குது.... காலம் செய்யும் ஜாலம் தன்னை எண்ணி எண்ணி சிரிக்குது.... பெண் : கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ பெண் : என்னைக் கொஞ்சம் பாரு முக அழகில் எனக்கீடு யாரு என்னைக் கொஞ்சம் பாரு முக அழகில் எனக்கீடு யாரு பெண் : என்னைக் கண்டு ஆசை கொள்ளார் இங்கேதான் யாரு இருந்தால் நீ கூறு என்னைக் கண்டு ஆசை கொள்ளார் இங்கேதான் யாரு இருந்தால் நீ கூறு பெண் : என்றே கேட்குது இன்பம் சேர்க்குது என்றே கேட்குது இன்பம் சேர்க்குது தென்றல் காற்றிலே நின்றே ஆடுது பெண் : கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ காலம் செய்யும் ஜாலம் தன்னை எண்ணி எண்ணி சிரிக்குது.... பெண் : கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ கண்ணைத்தான் பறிக்குது பெண் : அங்கமெல்லாம் தங்கம் அதனாலே ஒளி வீசுது எங்கும் அங்கமெல்லாம் தங்கம் அதனாலே ஒளி வீசுது எங்கும் பெண் : மங்கை மனம் கொள்ளை கொள்ளும் மலராம் என்னைப் பாரு மருவும் இன்பம் சேர் மங்கை மனம் கொள்ளை கொள்ளும் மலராம் என்னைப் பாரு மருவும் இன்பம் சேர் பெண் : என்றே சொல்லுது இன்பம் கொல்லுது என்றே சொல்லுது இன்பம் கொல்லுது தென்றல் காற்றிலே தேனைத் தூவுது... பெண் : கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ காலம் செய்யும் ஜாலம் தன்னை எண்ணி எண்ணி சிரிக்குது.... பெண் : கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ
Song information
Singer: R. Balasaraswathi Devi
Music by: K. V. Mahadevan
Release information: From Asai Anna Arumai Thambi (1955) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: R. Balasaraswathi Devi
- Film / album: Asai Anna Arumai Thambi
- Composer: K. V. Mahadevan