Roman script
Singer : K. S. Chitra and K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Vaali Chorus ………….. Female Part Kannaa varuvaayaa Kannaa varuvaayaa meeraa ketkiraal Mannan varum paathai mangai paarkkiraal Maalai malar cholai nadhiyoram nadanthu Female Part Kannaa varuvaayaa meeraa ketkiraal Chorus : Kannaa…..kannaa….kannaa…..kannaa…. Male Part Aa….neela vaanum nilavum neerum Neeyena kaangiraen Female : Unnumpothum urangumpothum Un mugam paarkkiraen Male Part Kannan vanthu neenthidaathu Kaainthu pogum parkadal Female : Unnai ingu aadai pola Yaettrukollum poovudal Male Part Verillaiyae birunthaavanam Female : Vidinthaalum nam aalinganam Male : Sorkkam idhuvo…. Male Part Meera varuvaalaa kannan ketkiraan Maalai malar cholai nadhiyoram nadanthu Meera varuvaalaa kannan ketkiraan Male Part Malligai panjanai ittu Melliya sittridai thottu Mogam theerkkavaa…. Male Part Malligai panjanai ittu Melliya sittridai thottu Mogam theerkkavaa…. Female Part Manmatha manthiram solli Vanthanal sundharavalli raagam serkkavaa Female Part Manmatha manthiram solli Vanthanal sundharavalli raagam serkkavaa Male Part Kodi idai odivathan munnam Madiyinil eduththidavaa Female : Malarvizhi mayangidum vannam Madhurasam koduththidavaa Male Part Iravu muzhuthum uravu mazhayilae Female : Iruvar udalum nanaiyum pozhuthilae Male : Oruvar kavithai oruvar vizhiyilae Kannaa varuvaayaa…… Female Part Kannaa varuvaayaa meeraa ketkiraal Male : Meeraa varuvaalaa kannan ketkiraan Female : Maalai malar cholai nadhiyoram nadanthu Male : Meeraa varuvaalaa kannan ketkiraan Chorus Kannaa…..kannaa….kannaa…..kannaa….
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி குழு : .................................. பெண் : கண்ணா வருவாயா..... கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள் மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் குழு : கண்ணா........கண்ணா........கண்ணா......கண்ணா.... ஆண் : ஆ......நீல வானும் நிலவும் நீரும் நீயென காண்கிறேன் பெண் : உண்ணும்போதும் உறங்கும்போதும் உன் முகம் பார்க்கிறேன் ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்து போகும் பாற்கடல் பெண் : உன்னை இங்கு ஆடை போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல் ஆண் : வேறில்லையே பிருந்தாவனம் பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம் ஆண் : சொர்க்கம் இதுவோ........... ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா........ ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா........ பெண் : மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா பெண் : மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா ஆண் : கொடி இடை ஒடிவதன் முன்னம் மடியினில் எடுத்திடவா பெண் : மலர்விழி மயங்கிடும் வண்ணம் மதுரசம் கொடுத்திடவா ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே கண்ணா வருவாயா............. பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் குழு : கண்ணா........கண்ணா........கண்ணா......கண்ணா....
Song information
Singer: K. S. Chitra and K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Manathil Urudhi Vendum (1987) · Singer: K. S. Chitra and K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. S. Chitra and K. J. Yesudas
- Film / album: Manathil Urudhi Vendum
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali