Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Ilayaraja Female Part Aareero..aareero.. Dialogues : …………… Female Part Aareero..aaraaro..aariraaro.. Female Part Kanna thorakkanum saami Kaiya pudikkanum saami Kanna thorakkanum saami Kaiya pudikkanum saami Idhu vaanam paakkura boomi Vandhu sernthu vilachala kaami Female Part Kanna thorakkanum saami Kaiya pudikkanum saami Kanna thorakkanum saami Kaiya pudikkanum saami Female Part Vaalibam vaadumae vaadaiyum koodumae Female Part Saamiya kudinaa sangadam odumae Female Part Vaalibam vaadumae vaadaiyum koodumae Saamiya kudinaa sangadam odumae Thayakkam aagaathu thaamadham koodaathu Dhegamthaan vaaduthu vaangalen Arul tharum thirukkadalae Arikkuthu en udalae Mogam theera motcham thaaraayo Male Part Venaandi aambalai paavam.. Female : Haa Male : Vaangaadha ennoda saabam.. Male Part Hey venaandi aambalai paavam Female : Haan Male : Vaangaadha ennoda saabam.. Kalaiyaadhu en thavam adiyae
Erangaadhu paai mara kodiyae Male Part Hey venaandi aambalai paavam Female : Haan haan ah Male : Vaangaadha ennoda saabam.. Female Part Haeiii Female Part Metha naan poduren pithanae odivaa Female Part Muthamae maalaiyaai mothamaa sooda vaa Female Part Metha naan poduren pithanae odivaa Muthamae maalaiyaai mothamaa sooda vaa Male : Hey.. bakthi maaraadhu bajanaiyum nikkaadhu En dhegam theendaathae mayilae Female Part Pudichathu pudichathu thaan Hey ey ey ey Purinjikka en gunamdhaan Male Part Paadhai maari poga maattendi Female Part Kanna thorakkanum saami.. Male : Haiyyo Female : Kaiya pudikkanum saami Male Part Adi..venaandi aambalai paavam.. Female : Haa Vaangaadha ennoda saabam Female Part Idhu vaanam paakkura boomi Vanthu sernthu vilachala kaami Kanna thorakkanum saami..Male : Haiyyo Female : Kaiya pudikkanum saami Male : Emmaa Female : Kanna thorakkanum saami.. Male : Mmmhum Female : Kaiya pudikkanum saami.. Male : Aiyyo
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆரீரோ….ஆரீரோ…. டயலாக் : ........................ பெண் : ஆரீரோ…. ஆரீரோ….ஆராரோ…ஆரிராரோ… பெண் : கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி இது வானம் பாக்குற பூமி வந்து சேர்ந்து விளச்சல காமி பெண் : கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே பெண் : சாமிய கூடினா சங்கடம் ஓடுமே பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே சாமிய கூடினா சங்கடம் ஓடுமே தயக்கம் ஆகாது தாமதம் கூடாது தேகம்தான் வாடுது வாங்களேன் அருள் தரும் திருக்கடலே அரிக்குது என் உடலே மோகம் தீர மோட்சம் தாராயோ ஆண் : வேணாண்டி ஆம்பளை பாவம்….. பெண் : ஆ ஆண் : வாங்காத என்னோட சாபம்… ஆண் : ஏய் வேணாண்டி ஆம்பளை பாவம்….. பெண் : ஆ ஆண் : வாங்காத என்னோட சாபம்… ஏய் கலையாது எந்தவம் அடியே இறங்காது பாய்மர கொடியே.. ஆண் : ஹேய் வேணாண்டி ஆம்பளை பாவம்….. பெண் : ஹஹஹ ஆண் : வாங்காத என்னோட சாபம் பெண் : ஏ ...ஏ....ஏய்ய்ய்ய்…. பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா பெண் : முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா ஆண் : ஹேய்… பக்தி மாறாது பஜனையும் நிக்காது என் தேகம் தீண்டாதே மயிலே பெண் : புடிச்சது புடிச்சது தான் ஏய்..ஏய்..ஏய்..ஏய்.. புரிஞ்சிக்க என் குணம்தான் ஆண் : பாதை மாறி போக மாட்டேண்டீ பெண் : கண்ண தொறக்கணும் சாமி…. ஆண் : ஹைய்யோ… பெண் : கைய புடிக்கணும் சாமி ஆண் : அடி..வேணாண்டி ஆம்பளை பாவம்….. பெண் : ஹா ஆண் : வாங்காத என்னோட சாபம் பெண் : இது வானம் பாக்குற பூமி வந்து சேர்ந்து விளச்சல காமி கண்ண தொறக்கணும் சாமி…. ஆண் : ஹைய்யோ…. பெண் : கைய புடிக்கணும் சாமி….. ஆண் : எம்மா….. பெண் : கண்ண தொறக்கணும் சாமி .. ஆண் : ம்ம்ஹும்.. பெண் : கைய புடிக்கணும் சாமி… ஆண் : அய்யோ…
Song information
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Mundhanai Mudichu (1983) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Mundhanai Mudichu
- Composer: Ilayaraja