Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Kannaa nee engae vaa vaa nee ingae Kannaa nee engae vaa vaa nee ingae Nee irukkum idam enakku theriyaadhae Neeyae ennidam odi vaa kannaa kannaa Female Part Kannaa nee engae vaa vaa nee ingae Female Part Unnodu naan vilaiyaadanum Varuvaayaa kannaa On pullaanguzhal naan kekkanum Oodhuvaayaa kannaa Female Part Gokulathula irukka pasukkalellaam kooda Um pullaangulazha kettuchaamae Naan kekka koodaadhaa Sollu haa neeyae sollu ( Dialogue ) Female Part Kannaa nee engae vaa vaa nee ingae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே நீ இருக்கும் இடம் எனக்கு தெரியாதே நீயே என்னிடம் ஓடி வா கண்ணா கண்ணா பெண் : கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே பெண் : உன்னோடு நான் விளையாடணும் வருவாயா கண்ணா ஒன் புல்லாங்குழல் நான் கேக்கணும் ஊதுவாயா கண்ணா பெண் : கோகுலத்துல பசுக்களெல்லாம் கூட உம் புல்லாங்குழலக் கேட்டுச்சாமே நான் கேக்கக் கூடாதா சொல்லு ஹா நீயே சொல்லு (வசனம்) பெண் : கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Rusi Kanda Poonai (1980) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Rusi Kanda Poonai
- Composer: Ilayaraja