Roman script

Kanna Kattikittu Song Lyrics from Kudumbasthan- 2025 Film, Starring Manikandan, Saanve Megghana, Guru Somasundaram, R.Sundarrajan, Prasanna Balachandran, Jenson Dhivakar and Others. This song was sung by G. V. Prakash Kumar and the music composed by Vaisagh. Lyrics works are penned by lyricist Vaisagh.
Singer : G. V. Prakash Kumar
Music Director : Vaisagh
Lyricist : Vaisagh
Humming : …………………………
Male Part
Kanna kattikittu odum ulagam
Yarukkaagavum nikkadhu
Panam mazhaiye vandhaalum
Innum venum adhu pathaathu
Male Part
Paraparannu pogum kaalam
Unakkaaga kaaladiyil suthaadhu
Edhu nadanthaalum adha kadanthidalaam
Bayamellam ini selladhu
Male Part
Otta vilundha boatah pola
Vaazhkka thallaadum
Humming : .…………………
Male Part
Hey varavukkum selavukkum naduvula kastam
Kaiya neetudhae
Jackson duraiye pona pinnum
Taxum yerudhae
Male Part
Ka ka kadanukkum kadamaikkum
Idaiyila inga kalam oduthae
Valigala thaandi vaazha kadhal
Paalam aanadhae
Male Part
Neeyum naanum seravae
Thunbam dhooram sendratho
Yaavum maari pogumae
Nyaanam yaaru thandhadho..ho ho
Humming : …………….
Male Part
Kanna kattikittu odum ulagam
Yarukkaagavum nikkadhu
Panam mazhaiye vandhaalum
Innum venum adhu pathaathu
Male Part
Paraparannu pogum kaalam
Unakkaaga kaaladiyil suthaadhu
Edhu nadanthaalum adha kaadnthidalaam
Bayamellam ini selladhu
Male Part
Otta vilundha boatah pola
Vaazhkka thallaadum
Humming : ………………….

தமிழ்

முனங்கல் : .......
ஆண் : கண்ண கட்டிக்கிட்டு ஓடும் உலகம்
யாருக்காகவும் நிக்காது
பணமழையே வந்தாலும்
இன்னும் வேணும் அது பத்தாது
ஆண் : பரபரன்னு போகும் காலம்
உனக்காக காலடியில் சுத்தாது
எது நடந்தாலும் அதை கடந்திடலாம்
பயமெல்லாம் இனி செல்லாது
ஆண் : ஓட்ட விழுந்த போட்ட போல
வாழ்க்கை தள்ளாடும்
முனங்கல் : .......
ஆண் : ஹே வரவுக்கும் செலவுக்கும் நடுவுல கஷ்டம்
கைய நீட்டுதே
ஜாக்சன் துரையே போன பின்னும்
டாக்ஸும் ஏறுதே
ஆண் : க க கடனுக்கும் கடமைக்கும்
இடையில இங்க காலம் ஓடுதே
வலிகளை தாண்டி வாழக்காதல்
பாலம் ஆனதே
ஆண் : நீயும் நானும் சேரவே
துன்பம் தூரம் சென்றதோ
யாவும் மாறி போகுமே
ஞானம் யாரு தந்ததோ ஹோ ஹோ
முனங்கல் : .......
ஆண் : கண்ண கட்டிக்கிட்டு ஓடும் உலகம்
யாருக்காகவும் நிக்காது
பணமழையே வந்தாலும்
இன்னும் வேணும் அது பத்தாது
ஆண் : பரபரன்னு போகும் காலம்
உனக்காக காலடியில் சுத்தாது
எது நடந்தாலும் அதை கடந்திடலாம்
பயமெல்லாம் இனி செல்லாது
ஆண் : ஓட்ட விழுந்த போட்ட போல
வாழ்க்கை தள்ளாடும்
முனங்கல் : .......

Song details

Release information: From Kudumbasthan (2025) · Singer: G. V. Prakash Kumar · Lyricist: Vaisagh · Music: Vaisagh

Song video

Watch on YouTube

பாடகர்  : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசை அமைப்பாளர் : வைசாக்

பாடல் ஆசிரியர்  : வைசாக்