Roman script

Singers : A. M. Rajah and P. Susheela

Music by : Viswanathan – Ramamoorthy

Lyrics by : Kannadasan

Male Part

Kann moodum velaiyilum

Kalai enna kalaiyae

Kannae un pera azhagin

Vilai indha ulagae

Male Part

Kann moodum velaiyilum

Kalai enna kalaiyae

Kannae un pera azhagin

Vilai indha ulagae

Female Part

Minnaamal muzhangaamal

Varugindra mazhai pol

Sollamal kollamal

Vandhadhu yen silaiyae

Female Part

Minnaamal muzhangaamal

Varugindra mazhai pol

Sollamal kollamal

Vandhadhu yen silaiyae

Female Part

Kann moodum

Kann moodum velaiyilum

Kalai kandu magizhum

Kannaalan karpanaiyum

Vilai indha ulagae

Male Part

Hoo ooo oo oo oo oo

Female : Haa..aaaa..aaa..aaa…

Male Part

Thenpaangin ezhilodu

Pozhigindra azhagai

Sindhaamal sidharaamal

Kann kolla vandhen

Male Part

Thenpaangin ezhilodu

Pozhigindra azhagai

Sindhaamal sidharaamal

Kann kolla vandhen

Male Part

Sinna sinna sittu pola

Vannam minnum maeni

Kandu kandu nindru nindru

Konda inbam kodi

Male Part

Kann moodum

Kann moodum velaiyilum

Kalai enna kaaliyae

Kannae un pera zhagin

Vilai indha ulagae

Female Part

Hoo oo oo oo hoo ooo oo

Male : Haa.aaa..a.aa..aaa..

Female Part

Panpaadum neriyodu

Valargindra uravil

Anbaagum thunaiyaaalae

Ponn vannam thondrum

Female Part

Panpaadum neriyodu

Valargindra uravil

Anbaagum thunaiyaaalae

Ponn vannam thondrum

Female Part

Enni enni parkum podhum

Inba raagam paadum

Konja neram pirindha podhum

Engae endru thedum

Female Part

Kann moodum

Kann moodum velaiyilum

Kalai kandu magizhum

Kannaalan karpanaiyum

Vilai indha ulagae

Both : Hoo oo oo oo hoo ooo oo

Haa.aaa..a.aa..aaa..

தமிழ்

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கண் மூடும் வேளையிலும்

கலை என்ன கலையே

கண்ணே உன் பேரழகின்

விலை இந்த உலகே

ஆண் : கண் மூடும் வேளையிலும்

கலை என்ன கலையே

கண்ணே உன் பேரழகின்

விலை இந்த உலகே

பெண் : மின்னாமல் முழங்காமல்

வருகின்ற மழை போல்

சொல்லாமல் கொள்ளாமல்

வந்தது ஏன் சிலையே

பெண் : மின்னாமல் முழங்காமல்

வருகின்ற மழை போல்

சொல்லாமல் கொள்ளாமல்

வந்தது ஏன் சிலையே

பெண் : கண் மூடும்....

கண் மூடும் வேளையிலும்

கலை கண்டு மகிழும்

கண்ணாளன் கற்பனையின்

விலை இந்த உலகே

ஆண் : ஹோ ஓ ஓ ஓ

பெண் : ஹா ஆஅ..ஆஅ..ஆஅ...

ஆண் : தென்பாங்கின் எழிலோடு

பொழிகின்ற அழகா

சிந்தாமல் சிதையாமல்

கண் கொள்ள வந்தேன்

ஆண் : தென்பாங்கின் எழிலோடு

பொழிகின்ற அழகா

சிந்தாமல் சிதையாமல்

கண் கொள்ள வந்தேன்

ஆண் : சின்ன சின்ன சிட்டு போல

வண்ணம் மின்னும் மேனி

கண்டு கண்டு நின்று நின்று

கொண்ட இன்பம் கோடி

ஆண் : கண் மூடும்

கண் மூடும் வேளையிலும்

கலை என்ன கலையே

கண்ணே உன் பேரழகின்

விலை இந்த உலகே

பெண் : ஹோ ஓ ஓ ஓ ...

ஆண் : ஹா...ஆஅ..ஆஅ...ஆஅ...

பெண் : பண் பாடும் நெறியோடு

வளர்கின்ற உறவில்

அன்பாகும் துணையாலே

பொன் வண்ணம் தோன்றும்

பெண் : பண் பாடும் நெறியோடு

வளர்கின்ற உறவில்

அன்பாகும் துணையாலே

பொன் வண்ணம் தோன்றும்

பெண் : எண்ணி எண்ணி பார்க்கும் போதும்

இன்ப ராகம் பாடும்

கொஞ்ச நேரம் பிரிந்த போதும்

எங்கே என்று தேடும்

பெண் : கண் மூடும்

கண் மூடும் வேளையிலும்

கலை கண்டு மகிழும்

கண்ணாளன் கற்பனையின்

விலை இந்த உலகே

இருவர் : ஹோ ஓ ஓ ஓ

ஹா ஆஅ..ஆஅ..ஆஅ...

Song information

Singers: A. M. Rajah and P. Susheela

Music by: Viswanathan – Ramamoorthy

Lyrics by: Kannadasan

Release information: From Mahadevi (1957) · Singer: A. M. Rajah and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song