Roman script
Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Kanmaniyae pesu…mounam yenna kooru Kanmaniyae pesu…mounam yenna kooru Kannangal pudhu rosaappoo..Female : Aahh.. Unn kangal iru oodhaappoo…Female : Aah… Idhu poovil pootha poovaiyo.. Male Part Kanmaniyae pesu…mounam yenna kooru Male Part Andhappuram indhappuramo Vizhi maiyittu andhi kalai solliththarumo Iru kai thottu Male Part Andhappuram indhappuramo Vizhi maiyittu andhi kalai solliththarumo Iru kai thottu Female Part Aayiram pon pookkum yendhan dhegam yengumae… Male : Lalalalalaaa… Female : Angulam vedaamal inbha gangai pongumae… Male : Lalalalalaaa Male Part Tholilum yen maarbilum Konjidum yen anjugam Naan nee yedhu hoi hoi.. Female Part Kanmaniyae pesu..Male : Mmm…. Mounam yenna kooru Kannangal pudhu rosaappoo..Male : Aahh.. Enn kangal iru oodhaappoo…Male : Mmm… Idhu poovil pootha poovaiyae. Kanmaniyae pesu…mounam yenna kooru Female Part Unnaikodu yennai tharuven Oru thaalaattil pillai thamizh Solli tharuven vizhi moodaamal Female Part Unnaikodu yennai tharuven Oru thaalaattil pillai thamizh Solli tharuven vizhi moodaamal Male Part Kangalaal yen dhegam yengum kaayam seigirai Female : Lalalalalaaa Male : Kaigalaal yen paadham neevi aara seigirai Female : Lalalalalaaa Female Part Vaanaham…ivvaiyaham.. Yaavumae yen kaiyaham.. Nee dhaan thandhaai hoo hoo… Male Part Kanmaniyae pesu…mounam yenna kooru Female : Kanmaniyae pesu…mounam yenna kooru Male Part Kannangal pudhu rosaappoo..Female : Aahh.. Unn kangal iru oodhaappoo.. Female Part Idhu poovil pootha poovaiyae.. Kanmaniyae pesu…mounam yenna kooru
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு கன்னங்கள் புது ரோசாப்பூ பெண் : ஆஆ ஆண் : உன் கண்கள் இரு ஊதாப்பூ பெண் : ஆஆ இது பூவில் பூத்த பூவையோ ஆண் : கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு ஆண் : அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு ஆண் : அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு பெண் : ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே ஆண் : ........................... பெண் : அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே ஆண் : ........................... ஆண் : தோளிலும் என் மார்பிலும் கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ எது ஹோய் ஹோய் பெண் : கண்மணியே பேசு ஆண் : ம்ம்ம் மௌனம் என்ன கூறு கன்னங்கள் புது ரோசாப்பூ ஆண் : ஆஆ என் கண்கள் இரு ஊதாப்பூ ஆண் : ம்ம்ம் இது பூவில் பூத்த பூவையே கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன் ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல் பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன் ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல் ஆண் : கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய் பெண் : .......................... ஆண் : கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய் பெண் : .......................... பெண் : வானகம் இவ்வையகம் யாவுமே என் கையகம் நீதான் தந்தாய் ஹோ ஹோ ஆண் : கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு பெண் : கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு ஆண் : கன்னங்கள் புது ரோசாப்பூ பெண் : ஆஆ ஆண் : உன் கண்கள் இரு ஊதாப்பூ பெண் : இது பூவில் பூத்த பூவையே கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
Song information
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kaakki Sattai (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Kaakki Sattai
- Composer: Ilayaraja