Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Chandrabose Male Part Aaaa aa aa aa aa aaa aa aa aa Aaaa aa aa aa aa aaa aa aa aa Kanmaniyae nee enage Un vazhiyaai naan ingae Paarvai unnai thedugindrathae Paadhai engum podugindrathae Pani malarae muzhu nilavae Paadalodu raagam sera thudikkindrathae Kanmaniyae nee engae Male Part Moonu jenmamae naan thedum pon vaanamae En nenjamae nee vaazhum veedaagumae Female : Aagaayumae en vaazhvin aadhaaramae En nenjame neeyaalum raajangamae Male Part Dheviyin kural ennai azhaithathu Thirumuga tharisanam kidaithathu Female : Thanimaiyil uyirenna thudithathu Thalaivanai paarthathum sirithathu Male : Rathi ival udalingu ragasiyam pesidudho Female Part Kanmani thaan naan ingae En vazhiyae nee angae Paarvai unnai kandu kondathae Kaadhal indru ondru sernthathae Pani malarae muzhu nilavae Paadalodu raagam saera thudikkirathae Kanmani thaan naan ingae Female Part Endhan vaazhvin yettrum Deepamae unmugamae Endha naalum sonthamaagumae en manamae Male : Mullai poovai vaanam thoovumae Oru varamae mazhai varumae Ellai meeri vellam paayumae Idhu sugame pudhu sugamae Female Part Udhagai malaiyin melae Male : Urugam paniyai polae Female : Idhayamum urugudhu inbamum perugudhu Male : Ilamaiyin kadhavugal thiranthathu iravinilae
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஆஆஆஆஆ..... ஆஆஆஆஆ..... கண்மணியே நீ எங்கே உன் விழியாய் நான் இங்கே பார்வை உன்னை தேடுகின்றதே பாதை எங்கும் போடுகின்றதே பனி மலரே முழு நிலவே பாடலோடு ராகம் சேர துடிக்கின்றதே கண்மணியே நீ எங்கே... ஆண் : மூணு ஜென்மமே நான் தேடும் பொன் வானமே என் நெஞ்சமே நீ வாழும் வீடாகுமே பெண் : ஆகாயமே என் வாழ்வின் ஆதாரமே என் நெஞ்சமே நீயாளும் ராஜாங்கமே ஆண் : தேவியின் குரல் என்னை அழைத்தது திருமுக தரிசனம் கிடைத்தது பெண் : தனிமையில் உயிரென துடித்தது தலைவனை பார்த்ததும் சிரித்தது ஆண் : ரதியிவள் உடலிங்கு ரகசியம் பேசிடுதோ பெண் : கண்மணிதான் நான் இங்கே என் விழியே நீ அங்கே பார்வை உன்னை கண்டுக் கொண்டதே காதல் இன்று ஒன்று சேர்ந்ததே பனி மலரே முழு நிலவே பாடலோடு ராகம் சேர துடிக்கிறதே கண்மணிதான் நான் இங்கே.... பெண் : எந்தன் வாழ்வின் ஏற்றும் தீபமே உன்முகமே எந்த நாளும் சொந்தமாகுமே என் மனமே ஆண் : முல்லை பூவை வானம் தூவுமே ஒரு வரமே மழை வருமே எல்லை மீறி வெள்ளம் பாயுமே இது சுகமே புது சுகமே பெண் : உதகை மலையின் மேலே ஆண் : உருகும் பனியை போலே பெண் : இதயமும் உருகுது இன்பமும் பெருகுது ஆண் : இளமையின் கதவுகள் திறந்தது இரவினிலே...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Chandrabose
Release information: From Annakili Sonna Kathai (1989) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Annakili Sonna Kathai
- Composer: Chandrabose