Roman script

Male Part
Kanjaadai kaatti ennai
Kavuththa sevaththa pullai…oooo….
Kaal rendum tharaiyil irukku
Aanaa soranai illai
Male Part
Kanjaadai kaatti ennai
Kavuththa sevaththa pullai…oooo….
Kaal rendum tharaiyil irukku
Aanaa soranai illai
Male Part
Karumpaarai unai paarththu vilainjenae
Savukkaaram ena naanum karainjaenae
Female Part
En perai nee solla
Yaedho aagi ponaenae
Sol yaedhum illaama
Saernthaen thaanae
Vaaikkaal naan unnaal
Vaigai pola aanaenae
Male Part
Kuththeetti sirippula
Akoththoda vanappula
Konnaalae
Thudi thudi thudi thudikka
Male Part
Kanjaadai kaatti ennai
Kavuththa sevaththa pullai…oooo….
Kaal rendum tharaiyil irukku
Aanaa soranai illai
Male Part
Thaaiyoda vaasam
Arinjaenae unakkulla
Thannaala naan ennai
Tharapporaen pullai
Female Part
Paathaathu kesam
Unnai sera thadaiyillai
Panjaangam nee paarththu
Thoda venum mella
Male Part
Singaara seemaiyae
Annaanthu paaththida
Mangaatha kadhal poovai
Maalaiyaakki naan poda
Female Part
Kooda kooda appa vaada
Pooththu povaen neeyum sooda
Male Part
: Kanjaadai kaatti ennai
Kavuththa sevaththa pullai…oooo….
Kaal rendum tharaiyil irukku
Aanaa soranai illai
Male Part
Nee paarththa paarvai
Oru naalum naraikkaathu
Narai vanthu saernthaalum
Azhagai kuraikkaathu
Female Part
Nee pesum pechchu
Oru pothum nadikkaathu
Vayasaagi ponaalum
Pazhasai marakkaathu
Male Part
Paakkaatha paarvaivaiyum
Ketkkaama kettida
Kaayaatha eeram pola
Kadhal thoorum nenjoda
Female Part
Aasai kooda anbu kooda
Vaazhnthu povum kooda maada
Male Part
Kanjaadai kaatti ennai
Kavuththa color-u paiya…
Male : Oooo….
Female : Kalavaani payale unakku
Kaaranam vilangalaiyaa
Male Part
Karumpaarai unai paarththu vilainjenae
Savugaaram ena naanum karainjenae
Female Part
En perai nee solla
Yaedho aagi ponaenae
Sol yaedhum illaama
Saernthaen thaanae
Vaaikkaal naan unnaal
Vaigai pola aanaenae
Male Part
Kuththeetti sirippula
Koththoda vanappula
Konnaalae
Thudi thudi thudi thudikka

தமிழ்

பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் வந்தனா ஜிக்கி
இசையமைப்பாளர் : கோபி சுந்தர்
பாடலாசிரியர் : யுகபாரதி
ஆண் : கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை.......ஓஓஓ.....
கால் ரெண்டும் தரையில் இருக்கு.....
ஆனா சொரனை இல்லை.....
ஆண் : கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை.......ஓஓஓ.....
கால் ரெண்டும் தரையில் இருக்கு.....
ஆனா சொரனை இல்லை.....
ஆண் : கரும்பாறை உனை பார்த்து விளைஞ்சேனே....
சவுக்காரம் என நானும் கரைஞ்சேனே....
பெண் : என் பேரை நீ சொல்ல....
ஏதோ ஆகி போனேனே....
சொல் ஏதும் இல்லாம....
சேர்ந்தேன் தானே....
வாய்க்கால் நான் உன்னால்
வைகை போல ஆனேனே
ஆண் : குத்தீட்டி சிரிப்புல
கொத்தோட வனப்புல
கொன்னாலே
துடி துடி துடி துடிக்க
ஆண் : கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை.......ஓஓஓ.....
கால் ரெண்டும் தரையில் இருக்கு.....
ஆனா சொரனை இல்லை.....
ஆண் : தாயோட வாசம்
அறிஞ்சேனே உனக்குள்ள
தன்னால நான் என்னை
தரப்போறேன் புள்ளை
பெண் : பாதாது கேசம்
உனைச்சேர தடையில்லை
பஞ்சாங்கம் நீ பார்த்து
தொட வேணும் மெல்ல
ஆண் : சிங்கார சீமையே
அண்ணாந்து பாத்திட
மங்காத காதல் பூவை
மாலையாக்கி நான் போட
பெண் : கூட கூட அப்ப வாட
பூத்து போவேன் நீயும் சூட
ஆண் : கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை.......ஓஓஓ.....
கால் ரெண்டும் தரையில் இருக்கு.....
ஆனா சொரனை இல்லை.....
ஆண் : நீ பார்த்த பார்வை
ஒரு நாளும் நரைக்காது
நரை வந்து சேர்ந்தாலும்
அழகை குறைக்காது
பெண் : நீ பேசும் பேச்சு
ஒரு போதும் நடிக்காது
வயசாகி போனாலும்
பழசை மறக்காது
ஆண் : பாக்காத பார்வையும்
கேட்காம கேட்டிட
காயாத ஈரம் போல
காதல் தூறும் நெஞ்சோட
பெண் : ஆசை கூட அன்பு கூட
வாழ்ந்து போவும் கூட மாட
ஆண் : கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை.......ஓஓஓ.....
கால் ரெண்டும் தரையில் இருக்கு.....
ஆனா சொரனை இல்லை.....
பெண் : கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த கலரு பையா....
ஆண் : ஓஓஓ...
பெண் : களவாணி பயலே உனக்கு
காரணம் விளங்கலையா
ஆண் : கரும்பாறை உனை பார்த்து விளைஞ்சேனே
சவுக்காரம் என நானும் கரைஞ்சேனே
பெண் : என் பேரை நீ சொல்ல
ஏதோ ஆகி போனேனே
சொல் ஏதும் இல்லாம
சேர்ந்தேன் தானே
வாய்க்கால் நான் உன்னால்
வைகை போல ஆனேனே
ஆண் : குத்தீட்டி சிரிப்புல
கொத்தோட வனப்புல
கொன்னாலே
துடி துடி துடி துடிக்க

Song details

Singers: V. V. Prasanna and Vandana Srinivasan

Release information: From Anjala (2016) · Singer: V. V. Prasanna and Vandana Srinivasan · Lyricist: Yuga Bharathi · Music: Gopi Sunder

Song video

Watch on YouTube

Kanjaadai kaatti Song Lyrics is the track from Anjala Tamil Film – 2016, Starring Vimal, Nandita, Riythvika, Pasupathy and Others. This song was sung by V. V. Prasanna and Vandana Srinivasan. The music was composed by Gopi Sunder. Lyrics works penned by Yugabharathi.


Music Director : Gopi Sunder

Lyricist : Yugabharathi