Roman script
Nakkalu Maama Song Lyrics is the track from Anjala Tamil Film – 2016, Starring Vimal, Nandita, Riythvika, Pasupathy and Others. This song was sung by Nanda, Santosh Hariharan, Pooja AV, Sai, Azhagesan, Tamil and Muthu Chamy. The music was composed by Gopi Sunder. Lyrics works penned by Na. Muthukumar. Singers : Nanda, Santosh Hariharan, Pooja AV, Sai, Azhagesan, Tamil and Muthu Chamy Music Director : Gopi Sunder Lyricist : Na. Muthukumar Male Part Nakkalu mama nakkalu mama Nakkalu mama nakkalu mama Kindalu mama kindalu mama Kindalu mama keli mama Male Part Emmaa pulla embuttu pulla Inga vanthu naan paaththaen Elizabeth raniyoda Kadhal kathaiyi naan kettaen Male Part Emmaa peru eththanai ooru Ellorukkum dhosth-u yaaru Yakka yakka edhira paaru Male Part Appudiyaa appudiyaa Appudiyaa appudiyaa Male Part Jaathi matham eppothumae Kettathum ila Saththiyama unna pola Yaarum illa Male Part Ooru ellaam un per sollum Ooru ellaam un per sollum Unna paaththu udhadungallum Chorus Anjala anjala anjala anjala Anjala anjala anjala anjala anjala Male Part Thoppaiya koraikka neeyum Aasaithaan patta Odaama appam vaangi Thinnaethaan ketta Male Part Adiyae kuthiraivaalu Kombu mookki kona kanni Kodiyae nenjukkulla Nandri sonnaen unnai enni Female Part Ayiththa ayiththa edhukku Unakku intha velai Nee achcham vittu machcham Thottaa kedaikkum maalai Male Part Sornthu varum neraththula Annamadi idhu thaandaa paaru Yaanai vedi vaana vedi Naattu vedi vaangi vanthu podu Chorus Anjala anjala anjala anjala Anjala anjala anjala anjala anjala
தமிழ்
பாடகர்கள் : நந்தா, சந்தோஷ் ஹரிஹரன், பூஜா ஏவி, சாய் அழகேசன், தமிழ் மற்றும் முத்துச்சாமி இசையமைப்பாளர் : கோபி சுந்தர் பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் ஆண் : நக்கலு மாமா நக்கலு மாமா நக்கலு மாமா நக்கலு மாமா கிண்டலு மாமா கிண்டலு மாமா கிண்டலு மாமா கேலி மாமா ஆண் : எம்மா புள்ள எம்புட்டு புள்ள இங்க வந்து நான் பாத்தேன் எலிசபெத் ராணியோட காதல் கதையும் நான் கேட்டேன் ஆண் : எம்மா பேரு எத்தனை ஊரு எல்லோருக்கும் தோஸ்து யாரு யக்கா யக்கா எதிர பாரு ஆண் : அப்புடியா அப்புடியா அப்புடியா அப்புடியா ஆண் : ஜாதி மதம் எப்போதுமே கேட்டதும் இல்ல சத்தியமா உன்ன போல யாரும் இல்ல ஆண் : ஊரு எல்லாம் உன் பேர் சொல்லும் ஊரு எல்லாம் உன் பேர் சொல்லும் உன்ன பாத்து உதடுங்க ள்ளும் குழு : அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல ஆண் : தொப்பைய கொறைக்க நீயும் ஆசைதான் பட்ட ஓடாம அப்பம் வாங்கி தின்னேதான் கெட்ட ஆண் : அடியே குதிரைவாலு கொம்பு மூக்கி கோண கன்னி கொடியே நெஞ்சுக்குள்ள நன்றி சொன்னேன் உன்னை எண்ணி பெண் : அயித்த அயித்த எதுக்கு உனக்கு இந்த வேலை நீ அச்சம் விட்டு மச்சம் தொட்டா கெடைக்கும் மாலை ஆண் : சோர்ந்து வரும் நேரத்துல அன்னமடி இது தான்டா பாரு யானை வெடி வான வெடி நாட்டு வெடி வாங்கி வந்து போடு குழு : அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல அஞ்சல
Song information
Singers: Nanda, Santosh Hariharan, Pooja AV, Sai,
Release information: From Anjala (2016) · Singer: Nanda, Santosh Hariharan, Pooja AV, Sai, Azhagesan, Tamil and Muthu Chamy · Lyricist: Na. Muthu Kumar · Music: Gopi Sunder
Explore this song
- Singer: Nanda
- Singer: Santosh Hariharan
- Singer: Pooja AV
- Singer: Sai
- Film / album: Anjala