Roman script

Tea Podu Song Lyrics is the track from Anjala Tamil Film – 2016, Starring Vimal, Nandita, Riythvika, Pasupathy and Others. This song was sung by Deva. The music was composed by Gopi Sunder. Lyrics works penned by Lalithanand.

Singer : Deva

Music Director : Gopi Sunder

Lyricist : Lalithanand

Male Part

Tea podu

Strong-ah tea podu

Tea podu

Light-ah tea podu

Male Part

Tea podu

Medium tea podu

Tea podu

Inji tea podu

Saadha tea china tea

Single tea parcel tea

Patti thotti city ellaam

Tea kadaithaandaa

Male Part

Nee fifty naan fifty

One by two sharing tea

Natpu ulla ellaarukkum

Nanpanthaandaa tea

Male Part

Tea podu

Strong-ah tea podu

Tea podu

Light-ah tea podu

Male Part

Tea podu

Medium tea podu

Tea podu

Inji tea podu

Male Part

Benchula kuththa vachchu

Antha kadhai intha kadhai

Vettiyaa pesurappaa

tea tea tea

Male Part

Uppukku thooththukkudi

Violin kunnakkudi

Yaezhaikku yaeththa kudi

Tea tea tea

Male Part

Super star style-ah kaatti

Master aaththum tea

Old boys-u world-u news-u

Aaththi ooththum tea

Male Part

My sweety you hearty

My beauty you tasty

Sight adikka bench pottu

Sangam vaikkum tea

Male Part

Karuppatti namma tea

Health-thithaan tea party

Raththathula oduthunga

Eththanaiyo tea

Male Part

Buddhanum sonnathilla

Puththagaththil kandathilla

Thaththuva paadam sollum

Tea tea tea

Male Part

Nenjamae tumbler-udaa

Ennangalae sakkaraidaa

Unmaiyae paalaagum

Tea tea tea

Male Part

Maattu paalil

Pottu paaru

Theernthu pogum tea

Nyaana paalil

Pottu paaru

Theernthidaatha tea

Male Part

Friends-oda meeting-ah

Figure-oda date-ing-ah

Santhosamo kondaattamo

Vanthum nikkum tea

Male Part

Tea mattum illaatti

Odaathu namm duty

Pattai potta boiler-ula

Deivamthaandaa tea…

தமிழ்

பாடகர் : தேவா

இசையமைப்பாளர் : கோபி சுந்தர்

பாடலாசிரியர் : லலிதா ஆனந்த்

ஆண் : டீ போடு

ஸ்ட்ராங்கா டீ போடு

டீ போடு

லைட்டா டீ போடு

ஆண் : டீ போடு

மீடியம் டீ போடு

டீ போடு

இஞ்சி டீ போடு

சாதா டீ சைனா டீ

சிங்கிள் டீ பார்சல் டீ

பட்டி தொட்டி சிட்டி எல்லாம்

டீ கடை தாண்டா

ஆண் : நீ பிப்ட்டி நான் பிப்ட்டி

ஒன் பை டூ ஷேரிங் டீ

நட்பு உள்ள எல்லாருக்கும்

நண்பன் தாண்டா டீ

ஆண் : டீ போடு

ஸ்ட்ராங்கா டீ போடு

டீ போடு

லைட்டா டீ போடு

ஆண் : டீ போடு

மீடியம் டீ போடு

டீ போடு

இஞ்சி டீ போடு

ஆண் : பெஞ்சுல குத்த வச்சு

அந்த கதை இந்த கதை

வெட்டியா பேசுறப்பா

டீ டீ டீ

ஆண் : உப்புக்கு தூத்துக்குடி

வயலினுக்கு குன்னக்குடி

ஏழைக்கு ஏத்த குடி

டீ டீ டீ

ஆண் : சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல காட்டி

மாஸ்டர் ஆத்தும் டீ

ஓல்டு பாய்ஸ்சு வேர்ல்டு நியூஸ்சு

ஆத்தி ஊத்தும் டீ

ஆண் : மை ஸ்வீட்டி யூ ஹார்ட்டி

மை பியூட்டி யூ டேஸ்டி

சைட் அடிக்க பெஞ்சு போட்டு

சங்கம் வைக்கும் டீ

ஆண் : கருப்பட்டி நம்ம டீ

ஹெல்த்திதான் டீ பார்ட்டி

ரத்தத்துல ஓடுதுங்க

எத்தனையோ டீ

ஆண் : புத்தனும் சொன்னதில்ல

புத்தகத்தில் கண்டதில்ல

தத்துவ பாடம் சொல்லும்

டீ டீ டீ

ஆண் : நெஞ்சமே டம்ளருடா

எண்ணங்களே சக்கரைடா

உண்மையே பால்லாகும்

டீ டீ டீ

ஆண் : மாட்டு பாலில்

போட்டு பாரு

தீர்ந்து போகும் டீ

ஞானப் பாலில்

போட்டு பாரு

தீர்ந்திடாத டீ

ஆண் : பிரண்ட்ஸ்சோட மீட்டிங்கா

பிகர்ரோட டேட்டிங்கா

சந்தோசமோ கொண்டாட்டமோ

வந்து நிக்கும் டீ

ஆண் : டீ மட்டும் இல்லாட்டி

ஓடாது நம் டுயூட்டி

பட்டை போட்ட பய்லருல

தெய்வம்தாண்டா டீ

Song information

Singer: Deva

Release information: From Anjala (2016) · Singer: Deva · Lyricist: Lalithanand · Music: Gopi Sunder

Explore this song