Roman script
Singer : P. A. Periyanayaki Music by : S. M. Subbaiah Naidu Female Part Oo oo oo oohho…..aiyaa vaanga Oo oo oo oohho…..amma vaanga Female Part Kanivudan thirumbiyae paarum Oru kaasumae thaarum Ottai seppu kaasu eduththu pidi veesu Ezhai pennai Kanivudan thirumbiyae paarum Oru kaasumae thaarum Ottai seppu kaasu eduththu pidi veesu Ezhai pennai Kanivudan thirumbiyae paarum Aa…..aaa…..aah….. Female Part Ooi….murukkiya meesa Paakkavae ponguthae aasa Murukkiya meesa paakkavae ponguthae aasa Paanai vayirea pesuthe thaaralamethaane Paanai vayirea pesuthe thaaralamethaane Yosikkaama neenga narpaeru vaangi ponga Vaesam podatheenga aiyaa…. Female Part Kanivudan thirumbiyae paarum Oru kaasumae thaarum Ottai seppu kaasu eduththu pidi veesu Ezhai pennai Kanivudan thirumbiyae paarum Aa…..aaa…..aah….. Female Part Ooi….tak tak poottu Oo….sir-re udaigal neettu Tak tak poottu Oo….sir-re udaigal neettu Thalai melae hut-tu un suit-tuvinothamae Oiyaara maamae un pipe-pu kai pirambumae Oiyaara maamae un pipe-pu kai pirambumae Azhgu raasan kavi vilaasan enathu naesan Anbu mattum irunthaa Oo……dharmarasaa…. Female Part Kanivudan thirumbiyae paarum Oru kaasumae thaarum Ottai seppu kaasu eduththu pidi veesu Ezhai pennai Kanivudan thirumbiyae paarum Aa…..aaa…..aah….. Female Part Alli thodu malli komalavalli Alli thodu malli komalavalli Nee illaiyinnaathu solli Nee illaiyinnaathu solli…..podu solli Kai neettuvorin kavalai theera kaasu poduvaayae En kaamavalli….. Kai neettuvorin kavalai theera kaasu poduvaayae En kaamavalli….. Female Part Kanivudan thirumbiyae paarum Oru kaasumae thaarum Ottai seppu kaasu eduththu pidi veesu Ezhai pennai Kanivudan thirumbiyae paarum Aa…..aaa…..aah…..
தமிழ்
பாடகி : பி. ஏ. பெரியநாயகி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஓஓஓஒஹ்ஓஹோ.....அய்யா வாங்க ஓஓஓஒஹ்ஓஹோ....அம்மா வாங்க பெண் : கனிவுடன் திரும்பியே பாரும் ஒரு காசுமே தாரும் ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு ஏழைப் பெண்ணை கனிவுடன் திரும்பியே பாரும் ஒரு காசுமே தாரும்.... ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு ஏழைப் பெண்ணை கனிவுடன் திரும்பியே பாரும் ஆ.....ஆஆ.....ஆஹ்...... பெண் : ஊய்....முறுக்கிய மீச பாக்கவே பொங்குதே ஆச முறுக்கிய மீச பாக்கவே பொங்குதே ஆச பானை வயிறே பேசுதே தாராளமேதானே பானை வயிறே பேசுதே தாராளமேதானே யோசிக்காம நீங்க நற்பேரு வாங்கி போங்க வேஷம் போடாதீங்க ஐயா...... பெண் : கனிவுடன் திரும்பியே பாரும் ஒரு காசுமே தாரும்.... ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு ஏழைப் பெண்ணை கனிவுடன் திரும்பியே பாரும் ஆ.....ஆஆ.....ஆஹ்...... பெண் : ஊய்....டக் டக் பூட்டு ஓ...சாரே உடைகள் நீட்டு டக் டக் பூட்டு ஓ...சாரே உடைகள் நீட்டு தலை மேலே ஹட்டு உன் சூட்டு வினோதமே ஓய்யார மாமே உன் பைப்பு கை பிரம்புமே ஓய்யார மாமே உன் பைப்பு கை பிரம்புமே அழகு ராசன் கவிவிலாசன் எனது நேசன் அன்பு மட்டும் இருந்தா ஓ........தர்மராசா...... பெண் : கனிவுடன் திரும்பியே பாரும் ஒரு காசுமே தாரும்.... ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு ஏழைப் பெண்ணை கனிவுடன் திரும்பியே பாரும் ஆ.....ஆஆ.....ஆஹ்...... பெண் : அல்லி தொடு மல்லி கோமளவல்லி அல்லி தொடு மல்லி கோமளவல்லி நீ இல்லையின்னாது செல்லி....... நீ இல்லையின்னாது செல்லி.......போடு சல்லி கை நீட்டுவோரின் கவலை தீர காசு போடுவாயே என் காமவல்லி...... கை நீட்டுவோரின் கவலை தீர காசு போடுவாயே என் காமவல்லி...... பெண் : கனிவுடன் திரும்பியே பாரும் ஒரு காசுமே தாரும்.... ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு ஏழைப் பெண்ணை கனிவுடன் திரும்பியே பாரும் ஆ.....ஆஆ.....ஆஹ்......
Song information
Singer: P. A. Periyanayaki
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Ezhai Padum Padu (1950) · Lyricist: V. A. Gopalakrishnan
Explore this song
- Singer: P. A. Periyanayaki
- Film / album: Ezhai Padum Padu
- Composer: S. M. Subbaiah Naidu