Roman script
Singers : Sirkazhi Govindarajan and Jikki Music by : S. Dakshinamurthi Male Part Kani rasamae en kani rasamae Adhirasamae kannae mangammaa En kannil minnum kaadhalai Nee paarammaa mangammaa Kaanikkaiyai enni kaiyil podammaa Male Part Kani rasamae en kani rasamae Adhirasamae kannae mangammaa En kannil minnum kaadhalai Nee paarammaa mangammaa Kaanikkaiyai enni kaiyil podammaa Female Part O…ooo enni enni vaadudhu En manasu unnai naadudhu Female Part O…ooo enni enni vaadudhu En manasu unnai naadudhu Adhai eduthu cholla mudiyaama Vetkkam thadukkudhu Kannaalaa kannaalaa kannaalaa Female Part Aavalaiyum en aavalaiyum Theerkka venum aasai aththaanae Unga ammaa appaa Ennam kooda adhaanae …aththaanae Ammaa appaa ennam kooda adhaanae Male Part Aaa….aaa… kavalaiyum vendaam Kalyaanamaagum kaalamum veenae Pogudhu paarammaa Male Part Haa.. kavalaiyum vendaam Kalyaanamaagum kaalamum veenae Pogudhu paarammaa Kaathiurkken romba naeramaa Irukkudhaa illaiyaa sollammaa Male Part Kani rasamae en kani rasamae Adhirasamae kannae mangammaa En kannil minnum kaadhalai Nee paarammaa mangammaa Kaanikkaiyai enni kaiyil podammaa Female Part Vacha idam theriyavillaiyae Aththaanae Manam polae panam thaaren Konjam poruthirunga Female Part Vacha idam theriyavillaiyae aththaanae Manam polae panam thaaren Konjam poruthirunga Male Part Kachidhamaa thaedi paarammaa Mangammaa Gadigaaram porukkaamae speedaa pogudhae Kachidhamaa thaedi paarammaa Mangammaa Gadigaaram porukkaamae speedaa pogudhae
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி ஆண் : கனி ரசமே என் கனி ரசமே அதிரசமே கண்ணே மங்கம்மா என் கண்ணில் மின்னும் காதலை நீ பாரம்மா மங்கம்மா காணிக்கையை எண்ணி கையில் போடம்மா ஆண் : கனி ரசமே என் கனி ரசமே அதிரசமே கண்ணே மங்கம்மா என் கண்ணில் மின்னும் காதலை நீ பாரம்மா மங்கம்மா காணிக்கையை எண்ணி கையில் போடம்மா பெண் : ஓ...ஓஒ எண்ணி எண்ணி வாடுது என் மனசு உன்னை நாடுது பெண் : ஓ...ஓஒ எண்ணி எண்ணி வாடுது என் மனசு உன்னை நாடுது அதை எடுத்துச் சொல்ல முடியாம வெட்கம் தடுக்குது கண்ணாளா கண்ணாளா கண்ணாளா பெண் : ஆவலையும் என் ஆவலையும் தீர்க்க வேணும் ஆசை அத்தானே உங்க அம்மா அப்பா எண்ணம் கூட அதானே......அத்தானே அம்மா அப்பா எண்ணம் கூட அதானே ஆண் : ஆ...ஆஅ கவலையும் வேண்டாம் கல்யாணமாகும் காலமும் வீணே போகுது பாரம்மா ஆண் : ஹா..... கவலையும் வேண்டாம் கல்யாணமாகும் காலமும் வீணே போகுது பாரம்மா காத்திருக்கேன் ரொம்ப நேரமா இருக்குதா இல்லையா சொல்லம்மா ஆண் : கனி ரசமே என் கனி ரசமே அதிரசமே கண்ணே மங்கம்மா என் கண்ணில் மின்னும் காதலை நீ பாரம்மா மங்கம்மா காணிக்கையை எண்ணி கையில் போடம்மா பெண் : வச்ச இடம் தெரியவில்லையே அத்தானே மனம் போலே பணம் தாரேன் கொஞ்சம் பொறுத்திருங்க பெண் : வச்ச இடம் தெரியவில்லையே அத்தானே மனம் போலே பணம் தாரேன் கொஞ்சம் பொறுத்திருங்க ஆண் : கச்சிதமா தேடிப் பாரம்மா மங்கம்மா கடிகாரம் பொறுக்காமே ஸ்பீடா போகுதே கச்சிதமா தேடிப் பாரம்மா மங்கம்மா கடிகாரம் பொறுக்காமே ஸ்பீடா போகுதே
Song information
Singers: Sirkazhi Govindarajan and Jikki
Music by: S. Dakshinamurthi
Release information: From Yaar Paiyyan (1957) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Sirkazhi Govindarajan and Jikki
- Film / album: Yaar Paiyyan
- Composer: S. Dakshinamurthi