Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Pagalil yedho kanavu Alai pol modhum ninaivu…vuu..vuu Enna idhu enna idhu Pudhu pudhu mayakkam Female Part Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Female Part Kannilae bodhai yetrinaai Nenjilae kaadhal moottinaai Kannilae bodhai yetrinaai Nenjilae kaadhal moottinaai Female Part Penmaiyin veenaiyai meettinaai Aasaiyin thoondilil vaattinaai Yen indha mayakkam Yen indha kuzhappam Yen endru thaan endru En manam thavikkum Female Part Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Pagalil yedho kanavu Alai pol modhum ninaivu Enna idhu enna idhu Pudhu pudhu mayakkam Female Part Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Female Part Aasaiyai solla yenginen Vaarthaiyai engum thedinen Aasaiyai solla yenginen Vaarthaiyai engum thedinen Female Part Vaanamum boomiyum en vasam Mangaiyin jeevano un vasam Yen indha mayakkam Yen indha kuzhappam Yen endru thaan endru En manam thavikkum Female Part Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Pagalil yedho kanavu Alai pol modhum ninaivu Enna idhu enna idhu Pudhu pudhu mayakkam Female Part Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பெண் : பகலில் ஏதோ கனவு அலை போல் மோதும் நினைவு என்ன இது என்ன இது புது புது மயக்கம் பெண் : கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பெண் : கண்ணிலே போதை ஏற்றினாய் நெஞ்சிலே காதல் ஊற்றினாய் கண்ணிலே போதை ஏற்றினாய் நெஞ்சிலே காதல் ஊற்றினாய் பெண் : பெண்மையின் வீணையை மீட்டினாய் ஆசையின் தூண்டிலில் மாட்டினாய் பெண் : ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த குழப்பம் ஏன் என்று தான் என் மனம் தவிக்கும் பெண் : கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பெண் : பகலில் ஏதோ கனவு அலை போல் மோதும் நினைவு என்ன இது என்ன இது புது புது மயக்கம் பெண் : கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பெண் : ஆசையை சொல்ல ஏங்கினேன் வார்த்தையை எங்கும் தேடினேன் ஆசையை சொல்ல ஏங்கினேன் வார்த்தையை எங்கும் தேடினேன் பெண் : வானமும் பூமியும் என் வசம் மங்கையின் ஜீவனோ உன் வசம்....ம்.... பெண் : ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த குழப்பம் ஏன் என்று தான் என் மனம் தவிக்கும் பெண் : கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பெண் : பகலில் ஏதோ கனவு அலை போல் மோதும் நினைவு என்ன இது என்ன இது புது புது மயக்கம் பெண் : கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thanthu Vitten Ennai (1991) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thanthu Vitten Ennai
- Composer: Ilayaraja