Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Female Part Kangalinaal kaanbathellaam Manadhinilae paarthu vitten En kaatchiyilae oru kadavul illai Mana saatchi endren nee irundhaai Female Part Kangalinaal kaanbathellaam Manadhinilae paarthu vitten En kaatchiyilae oru kadavul illai Mana saatchi endren nee irundhaai Female Part Mullai kodikku thaer koduthaai Muthu nagaiyai vaazha vaithaai Nelli mani pol paalil nei pol Nenjil irunthae nee sirithaai Vallal manamae pillai gunamae Alli anaikkum thaai allavoo Male : Aahaa aahaa aahaa ahaa aaa aaa Female Part Kangalinaal kaanbathellaam Manadhinilae paarthu vitten En kaatchiyilae oru kadavul illai Mana saatchi endren nee irundhaai Female Part Unnai thodarnthae naan vandhen Osai kettae naan sirithaen Sonna mozhiyil ullam arindhen Thannai marandhae thavalugiren Inbamenum thunbamenum Paadhi peravae naan vandhen Male : Aahaa aahaa aahaa ahaa aaa aaa Both : Kangalinaal Female : Kaanbathellaam Manadhinilae paarthu vitten En kaatchiyilae oru kadavul illai Mana saatchi endren nee irundhaai
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கண்களினால் காண்பதெல்லாம் மனதினிலே பார்த்துவிட்டேன் என் காட்சியிலே ஒரு கடவுள் இல்லை மனசாட்சி என்றேன் நீ இருந்தாய் பெண் : கண்களினால் காண்பதெல்லாம் மனதினிலே பார்த்துவிட்டேன் என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை மனசாட்சி என்றேன் நீ இருந்தாய் பெண் : முல்லை கோடிக்கு தேர் கொடுத்தாய் முத்து நகையே வாழ வைத்தாய் நெல்லி மணி போல் பாலில் நெய் போல் நெஞ்சில் இருந்தே நீ சிரித்தாய் வள்ளல் மனமே பிள்ளை குணமே அள்ளி அணைக்கும் தாய் அல்லவோ ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஅ ஆஅ பெண் : கண்களினால் காண்பதெல்லாம் மனதினிலே பார்த்துவிட்டேன் என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை மனசாட்சி என்றேன் நீ இருந்தாய் பெண் : உன்னை தொடர்ந்தே நான் வந்தேன் ஓசை கேட்டே நான் சிரித்தேன் சொன்ன மொழியில் உள்ளம் அறிந்தேன் தன்னை மறதே தவழுகிறேன் இன்பமே துனபமேன்னும் பாதி பெறவே நான் வந்தேன் ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஅ ஆஅ இருவர் : கண்களினால் பெண் : காண்பதெல்லாம் மனதினிலே பார்த்துவிட்டேன் என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Nadodi (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Nadodi
- Composer: M. S. Vishwanathan