Roman script
Singer : K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Panchu Arunachalam Female Part Kangala thiranthu vidunga Intha pachcha payir vaadi poguthu Kangala thiranthu vidunga Intha pachcha payir vaadi poguthu Female Part Kangala thiranthu vidunga Intha pachcha payir vaadi poguthu Female Part Varappula moraikkira aiyyaa aiyyaa Antha verappula adikkaddi vaiyaathinga Varappula moraikkira aiyyaa aiyyaa Antha verappula adikkadi vaiyaathinga Female Part Kangala thiranthu vidunga Intha pachcha payir vaadi poguthu Kangala thiranthu vidunga Intha pachcha payir vaadi poguthu Female Part Thalathalakkum vaazha thottam Thanniyindri vaadaatho Thalathalakkum vaazha thottam Thanniyindri vaadaatho Female Part Thaagam theera vendum Payir naalum vaazhavendum Thaagam theera vendum Payir naalum vaazhavendum Female Part Koiyaa maram vaadum munnae Aiyyaa ullam thaenaagum Chinnaval unnidam vanthu Anbukku konjuraen ippo mama
Panjamum theernthidanum Female Part Kangala thiranthu vidunga Intha pachcha payir vaadi poguthu Kangala thiranthu vidunga Intha pachcha payir vaadi poguthu Female Part Oorukkulla mazhaiyum illa Aaththulaiyum thanni illa Oorukkulla mazhaiyum illa Aaththulaiyum thanni illa Female Part Unga veettu kenaru Adhu naalum oorum ooththu Aiyyaa nenjil nesam vanthaa Ammaa manam sirippaagum Female Part Unnidam ullathu konjam Ennida thanthida kenjum mama Panjamum theernthidanum Female Part Kangala thiranthu vidunga Intha pachcha payir vaadi poguthu Kangala thiranthu vidunga Intha pachcha payir vaadi poguthu Female Part Varappula moraikkira aiyyaa aiyyaa Antha verappula adikkaddi vaiyaathinga Varappula moraikkira aiyyaa aiyyaa Antha verappula adikkadi vaiyaathinga Female Part Ai…..kangala thiranthu vidunga Intha pachcha payir vaadi poguthu Kangala thiranthu vidunga Intha pachcha payir vaadi poguthu
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் பெண் : கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது பெண் : கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது பெண் : வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க பெண் : கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது பெண் : தளதளக்கும் வாழத் தோட்டம் தண்ணியின்றி வாடாதோ தளதளக்கும் வாழத் தோட்டம் தண்ணியின்றி வாடாதோ பெண் : தாகம் தீர வேண்டும் பயிர் நாளும் வாழவேண்டும் தாகம் தீர வேண்டும் பயிர் நாளும் வாழவேண்டும் பெண் : கொய்யா மரம் வாடும் முன்னே அய்யா உள்ளம் தேனாகும் சின்னவள் உன்னிடம் வந்து அன்புக்கு கெஞ்சுறேன் இப்போ மாமா பஞ்சமும் தீர்ந்திடனும் பெண் : கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது பெண் : ஊருக்குள்ள மழையும் இல்ல ஆத்துலயும் தண்ணி இல்ல ஊருக்குள்ள மழையும் இல்ல ஆத்துலயும் தண்ணி இல்ல பெண் : உங்க வீட்டு கெணறு அது நாளும் ஊறும் ஊத்து ஐயா நெஞ்சில் நேசம் வந்தா அம்மா மனம் சிரிப்பாகும் பெண் : உன்னிடம் உள்ளது கொஞ்சம் என்னிட தந்திட கெஞ்சும் மாமா பஞ்சமும் தீர்ந்திடனும் பெண் : கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது பெண் : வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க பெண் : ஐ கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது கண்கள திறந்து விடுங்க இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
Song information
Singer: K. S. Chitra
Music by: Ilayaraja
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Manamagale Vaa (1988) · Singer: K. S. Chithra · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Manamagale Vaa
- Composer: Ilayaraja
- Lyricist: Panchu Arunachalam