Roman script

Singers : P. Susheela and L. R. Eswari
Music by : Viswanathan – Ramamoorthy
Female Part
Kangal rendum vandu niram
Kannam roja chendu niram
Kangal rendum vandu niram
Kannam roja chendu niram
Kalaiyae vadivaai varuvaal
Aval angam thanga niram
Kalaiyae vadivaai varuvaal
Aval angam thanga niram
Female Part
Kangal rendum vandu niram
Kannam roja chendu niram
Female Part
Vinnil pirandha minnal irangi
Mannil nadanthu vandhadhu pol
Female Part
Aaa….aaa….aaaa….
Female Part
Vinnil pirandha minnal irangi
Mannil nadanthu vandhadhu pol
Vanna malar maalai kondu
Vaazhvinilae aasai kondu
Vandhiduvaal naanam kondu
Manamagalum nanae endru
Vaalibarai azhagil vendru
Vaatiduval sabaiyil nindru
Female Part
Kangal rendum vandu niram
Kannam roja chendu niram
Kalaiyae vadivaai varuvaal
Aval angam thanga niram
Female Part
Kangal rendum vandu niram
Kannam roja chendu niram
Female Part
Moga thendralil aadum koondhal
Megathodu sneham
Aaa….aaa….aaaa….
Female Part
Moga thendralil aadum koondhal
Megathodu sneham
Kuriyaaga paaindhidum naana paarvaigal
Veeran kanaiyilum vegam
Female Part
Nalina nadai annam polae
Neliyum idai minnal polae
Anbu mozhi kannal polae
Aadai kodi pinnal polae
Nenjinilae nesathaalae
Neendhiduven meenai polae
Female Part
Angam yaavum thanga niram
Aasai ullam sangu niram
Azhagae vadivaai varum
Mangaiyen maamugam manjal niram
Angam yaavum thanga niram
Aasai ullam sangu niram
Female Part
Azhagu virunthennai adaiya ninaithidum
Aan maganum evaroo
Arivu migunthathoru uravu kalanthidum
Alavu therindhavaroo
Female Part
Pagaivaridam pallaikaatti
Thalapathiyaai vandhavar vendaam
Female Part
Paavaiyarai arugil vaithu
Paarthu rusi kandavar vendaam
Female Part
Kadamai unarndhavar arugil amarnthida
Kangal viraindhidudhae
Ilamai kulangidum ivarai mananthida
Idhayam virumbidudhae
Aaa….aaa….aaa….
Female Part
Angam yaavum thanga niram
Aasai ullam sangu niram
Azhagae vadivaai varum
Mangaiyen maamugam manjal niram
Angam yaavum thanga niram
Aasai ullam sangu niram

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பெண் : கண்கள் ரெண்டும் வண்டு நிறம்
கன்னம் ரோஜாச் செண்டு நிறம்
கண்கள் ரெண்டும் வண்டு நிறம்
கன்னம் ரோஜாச் செண்டு நிறம்
கலையே வடிவாய் வருவாள்
அவளங்கம் தங்க நிறம்
கலையே வடிவாய் வருவாள்
அவளங்கம் தங்க நிறம்
பெண் : கண்கள் ரெண்டும் வண்டு நிறம்
கன்னம் ரோஜாச் செண்டு நிறம்
பெண் : விண்ணில் பிறந்த மின்னல் இறங்கி
மண்ணில் நடந்து வந்ததுபோல்
பெண் : ஆஅ....ஆஅ....ஆ...
பெண் : விண்ணில் பிறந்த மின்னல் இறங்கி
மண்ணில் நடந்து வந்ததுபோல்
வண்ண மலர் மாலை கொண்டு
வாழ்வினிலே ஆசை கொண்டு
வந்திடுவாள் நாணம் கொண்டு
மணமகளும் நானே யென்று
வாலிபரை அழகில் வென்று
வாட்டிடுவாள் சபையில் நின்று
பெண் : கண்கள் ரெண்டும் வண்டு நிறம்
கன்னம் ரோஜாச் செண்டு நிறம்
கலையே வடிவாய் வருவாள்
அவளங்கம் தங்க நிறம்
பெண் : கண்கள் ரெண்டும் வண்டு நிறம்
கன்னம் ரோஜாச் செண்டு நிறம்
பெண் : மோகத் தென்றலில் ஆடும் கூந்தல்
மேகத்தோடு சிநேகம்
பெண் : ஆஅ....ஆஅ....ஆஅ...
பெண் : மோகத் தென்றலில் ஆடும் கூந்தல்
மேகத்தோடு சிநேகம்
குறியாகப் பாய்ந்திடும் நாணப் பார்வைகள்
வீரன் கணையிலும் வேகம்
பெண் : நளின நடை அன்னம் போலே
நெளியும் இடை மின்னல் போலே
ஆடை கொடி பின்னல் போலே
அன்பு மொழி கன்னல் போலே
நெஞ்சினிலே நேசத்தாலே
நீந்திடுவேன் மீனைப் போலே
பெண் : அங்கம் யாவும் தங்க நிறம்
ஆசை உள்ளம் சங்கு நிறம்
அழகே வடிவாய் வரும்
மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம்
அங்கம் யாவும் தங்க நிறம்
ஆசை உள்ளம் சங்கு நிறம்
பெண் : அழகு விருந்தெனை
அடைய நினைத்திடும்
ஆண் மகனும் எவரோ
அறிவு மிகுந்தொரு உறவு கலந்திடும்
அளவு தெரிந்தவரோ
பெண் : பகைவரிடம் பல்லைக்காட்டித்
தளபதியாய் வந்தவர் வேண்டாம்
பெண் : பாவையரை அருகில் வைத்து
பார்த்து ருசி கண்டவர் வேண்டாம்
பெண் : கடமையுணர்ந்தவர் அருகில் அமர்ந்திட
கண்கள் விரைந்திடுதே
இளமை குலுங்கிடும் இவரை மணந்திட
இதயம் விரும்பிடுதே
ஆஅ...ஆஅ....ஆஅ....
பெண் : அங்கம் யாவும் தங்க நிறம்
ஆசை உள்ளம் சங்கு நிறம்
அழகே வடிவாய் வரும்
மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம்
அங்கம் யாவும் தங்க நிறம்
ஆசை உள்ளம் சங்கு நிறம்

Song details

Singers: P. Susheela and L. R. Eswari

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Amuthavalli (1959) · Singer: P. Susheela and L. R. Eswari · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan - Ramamoorthy