Roman script

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Ilayaraja
Male Part
Kangal rendum santham solla
Kaadhal ennum sontham kolla
Maalaiyaanathae
Velaiyaanathae
Maalaiyaanathae
Velaiyaanathae
Male Part
Kangal rendum santham solla
Kaadhal ennum sontham kolla
Maalaiyaanathae
Velaiyaanathae
Maalaiyaanathae
Velaiyaanathae
Male Part
Kaadhal enbathu
Jeevanaanadhu
Devi kaigalil
Devan aanathu
Female Part
Kangal rendum santham solla
Kaadhal ennum sontham kolla
Maalaiyaanathae
Velaiyaanathae
Maalaiyaanathae
Velaiyaanathae
Male Part
Naalum enthan
Vaanam thannil
Kaadhal ennum aanantham
Naalai endra kaalam thannil
Koodum naal varum
Female Part
Degam endra medai thannil
Naadagangal aarambam
Deviyodu devan aadum
Jeeva kaaviyam
Male Part
Koodamal ini naal enna
Nee indri ini naan enna
Thoongavillaiyae
Thaangavillaiyae
Kooravillaiyae
Sera villaiyae
Female Part
Kangal rendum santham solla
Kaadhal ennum sontham kolla
Maalaiyaanathae
Velaiyaanathae
Maalaiyaanathae
Velaiyaanathae
Female Part
Kaadhal enbathu
Jeevanaanadhu
Devan kaigalil
Devi aanathu
Male Part
Kangal rendum santham solla
Female : Kaadhal ennum sontham kolla
Male : Maalaiyaanathae
Velaiyaanathae
Female : Maalaiyaanathae
Velaiyaanathae
Male Part
Devalogam thevai illai
Ingu antha sorgangal
Devabaanam thevai illai
Pothum muththangal
Female Part
Dhegam endra
Manjam thannil
Mogam endra muththukkal
Moozhgi indru serthu konden
Kaathal soththukkal
Male Part
Yenthungal adhil
Neenthungal
Mogangal parimaarungal
Kaanumbothellaam
Kooda vendumae
Kaadhal raagamae
Paada venumae
Female Part
Kangal rendum santham solla
Kaadhal ennum sontham kolla
Maalaiyaanathae
Velaiyaanathae
Maalaiyaanathae
Velaiyaanathae
Female Part
Kaadhal enbathu
Jeevanaanadhu
Devan kaigalil
Devi aanathu
Male Part
Kangal rendum santham solla
Kaadhal ennum sontham kolla
Maalaiyaanathae
Velaiyaanathae
Maalaiyaanathae
Velaiyaanathae

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே.. வேளை ஆனதே
மாலை ஆனதே.. வேளை ஆனதே
ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே.. வேளை ஆனதே
மாலை ஆனதே.. வேளை ஆனதே
ஆண் : காதல் என்பது.. ஜீவனானது
தேவி கைகளில் தேவனானது
பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே வேளை ஆனதே
மாலை ஆனதே வேளை ஆனதே
ஆண் : நாளும் எந்தன்
வானம் தன்னில்
காதல் என்னும் ஆனந்தம்
நாளை என்ற காலம் தன்னில்
கூடும் நாள் வரும்
பெண் : தேகம் என்ற
மேடை தன்னில்
நாடகங்கள் ஆரம்பம்
தேவியோடு தேவன் ஆடும்
ஜீவ காவியம்
ஆண் : கூடாமல் இனி நாளென்ன
நீ இன்றி இனி நான் என்ன
தூங்கவில்லையே தாங்கவில்லையே
கூறவில்லையே சேரவில்லையே..
பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே வேளை ஆனதே
மாலை ஆனதே வேளை ஆனதே
பெண் : காதல் என்பது.. ஜீவனானது
தேவன் கைகளில் தேவியானது
ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
பெண் : காதல் என்னும் சொந்தம் கொள்ள
ஆண் : மாலை ஆனதே வேளை ஆனதே..
பெண் : மாலை ஆனதே வேளை ஆனதே..
ஆண் : தேவலோகம் தேவை இல்லை
இங்கு அந்த சொர்க்கங்கள்
தேவ பானம் தேவை இல்லை
போதும் முத்தங்கள்
பெண் : தேகம் என்ற மஞ்சம் தன்னில்
மோகம் என்ற முத்துக்கள்
மூழ்கி இன்று சேர்த்துக் கொண்டேன்
காதல் சொத்துக்கள்
ஆண் : ஏந்துங்கள் அதில் நீந்துங்கள்
மோகங்கள் பரிமாறுங்கள்
காணும் போதெல்லாம்
கூட வேண்டுமே
காதல் ராகமே பாட வேண்டுமே
பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே.. வேளை ஆனதே
மாலை ஆனதே.. வேளை ஆனதே
காதல் என்பது ஜீவனானது
தேவன் கைகளில் தேவியானது
ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே வேளை ஆனதே
மாலை ஆனதே வேளை ஆனதே

Song details

Singers: Malaysia Vasudevan and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Unakkaagave Vaazhgiren (1986) · Lyricist: Gangai Amaran