Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Kangal irandum vidi vilakkaaga Female Part Appuram Male Part Kattazhagu mattum vetta veliyaaga Female Part Appuram Male Part Kaigal irandum thotta sugamaaga Female Part Ss… haa… Male Part Kalandhiruppomae yugam yugamaaga Male Part Kangal irandum Female : Vidi vilakkaaga Male Part Kattazhagu mattum Female : Vetta veliyaaga Kattazhagu mattum Male : Vetta veliyaaga Male Part Kaigal irandum Female : Thotta sugamaaga Both : Kalandhiruppomae yugam yugamaaga Male Part Mazhai thuli vizha vizha muthu vilaiyum Female Part Aahaa… Male Part Panit thuli vizha vizha mottu malarum Female Part Oho… Male Part Thaen thuli vizha vizha idhazh thirakkum Unna unna ennennavo inbam pirakkum Female Part Kani chumai kondu vandha kodi valaiyum Male Part Aahaa… Female Part Kanni idai alli thandu mella neliyum Male Part Oho… Female Part Madhu kinnam thadhumbida malar sirikkum Pudhu pudhu kadhaigalil thuyil marakkum Male Part Mutham endra puthagathil ethanai pakkam Female Part Mm… mm… enni enni paarthaal Ethanai vetkkam… Male Part Iruttilum padikkindra ezhuthallavo Female Part Sollaamal purigindra porul allavo Both : Kangal irandum vidi vilakkaaga Kattazhagu mattum Male Part Vetta veliyaaga Male Part Chinnam konda kannangalil kaayamirukkum Female Part Mm… mm… mannan sonna theerppinil Nyaayamirukkum… Male Part Ilakkanam vaguthadhum iravallavo Female Part Pinnodu varugindra uravallavo Both : Kangal irandum vidi vilakkaaga Kattazhagu mattum Male Part Vetta veliyaaga Both : Kaigal irandum thotta sugamaaga Kalandhiruppomae yugam yugamaaga
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கண்கள் இரண்டும் விடி விளக்காக பெண் : அப்புறம் ஆண் : கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக பெண் : அப்புறம் ஆண் : கைகள் இரண்டும் தொட்ட சுகமாக பெண் : ஸ்... ஹா... ஆண் : கலந்திருப்போமே யுகம் யுகமாக ஆண் : கண்கள் இரண்டும் பெண் : விடி விளக்காக ஆண் : கட்டழகு மட்டும் பெண் : வெட்ட வெளியாக கட்டழகு மட்டும் ஆண் : வெட்ட வெளியாக ஆண் : கைகள் இரண்டும் பெண் : தொட்ட சுகமாக இருவர் : கலந்திருப்போமே யுகம் யுகமாக ஆண் : மழைத் துளி விழ விழ முத்து விளையும் பெண் : ஆஹா... ஆண் : பனித் துளி விழ விழ மொட்டு மலரும் பெண் : ஓஹோ... ஆண் : தேன் துளி விழ விழ இதழ் திறக்கும் உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும் பெண் : கனிச் சுமை கொண்டு வந்த கொடி வளையும் ஆண் : ஆஹா... பெண் : கன்னி இடை அல்லித் தண்டு மெல்ல நெளியும் ஆண் : ஓஹோ... பெண் : மதுக் கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும் புதுப் புது கதைகளில் துயில் மறக்கும் இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக கட்டழகு மட்டும் ஆண் : வெட்ட வெளியாக ஆண் : முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனைப் பக்கம் பெண் : ம்... ம்... எண்ணி எண்ணிப் பார்த்தால் எத்தனை வெட்கம்... ஆண் : இருட்டிலும் படிக்கின்ற எழுத்தல்லவோ பெண் : சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக கட்டழகு மட்டும் ஆண் : வெட்ட வெளியாக ஆண் : சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்...... பெண் : ம்ம்... ம்... மன்னன் சொன்ன தீர்ப்பினில் நியாயமிருக்கும்... ஆண் : இலக்கணம் வகுத்ததும் இரவல்லவோ பெண் : பின்னோடு வருகின்ற உறவல்லவோ இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக கட்டழகு மட்டும் ஆண் : வெட்ட வெளியாக இருவர் : கைகள் இரண்டும் தொட்ட சுகமாக கலந்திருப்போமே யுகம் யுகமாக
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Kannan En Kadhalan (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Kannan En Kadhalan
- Composer: M. S. Vishwanathan