Roman script
Singer : P. Suseela Music by : S. M. Subbaih Naidu Female Part Kangal inainthathenna Kadhal piranthathenna Kangal inainthathenna Kadhal piranthathenna Kaalam pirinththathenna Kavithai siriththathenna Aval kovilai naan moodivitten Antha nenjam therivathenna Female Part Kaagith poovilum vandu varum Kaanal neerukkum paraavai varum Kaagith poovilum vandu varum Kaanal neerukkum paraavai varum Female Part Kaadhal ponaal maanida vaazhvil Nimmathi engu varum Aval kovilai naan moodivitten Antha nenjam therivathenna Female Part Vaanam pozhinththu bhoomiyilae Adhil megam peruvathu yeadhumilai Vaanam pozhinththu bhoomiyilae Adhil maegam peruvathu yeadhumillai Female Part Avaloru vaanam avaloru meagam Irandum inaiyavillai Aval kovilai naan moodivitten Antha nenjam therivathenna Female Part Kangal inainthathenna Kadhal piranthathenna Kaalam pirinththathenna Kavithai siriththathenna
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : கண்கள் இணைந்ததென்ன காதல் பிறந்ததென்ன கண்கள் இணைந்ததென்ன காதல் பிறந்ததென்ன காலம் பிரித்ததென்ன கவிதை சிரித்ததென்ன... அவள் கோவிலை நான் மூடிவிட்டேன் அந்த நெஞ்சம் தவிப்பதென்ன...... பெண் : காகிதப் பூவிலும் வண்டு வரும் கானல் நீருக்கும் பறவை வரும் காகிதப் பூவிலும் வண்டு வரும் கானல் நீருக்கும் பறவை வரும் பெண் : காதல் போனால் மானிட வாழ்வில் நிம்மதி எங்கு வரும் அவள் கோவிலை நான் மூடிவிட்டேன் அந்த நெஞ்சம் தவிப்பதென்ன... பெண் : வானம் பொழிந்தது பூமியிலே அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை வானம் பொழிந்தது பூமியிலே அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை பெண் : அவளொரு வானம் அவனொரு மேகம் இரண்டும் இணையவில்லை அவள் கோவிலை நான் மூடிவிட்டேன் அந்த நெஞ்சம் தவிப்பதென்ன.... பெண் : கண்கள் இணைந்ததென்ன காதல் பிறந்ததென்ன காலம் பிரித்ததென்ன கவிதை சிரித்ததென்ன...
Song information
Singer: P. Suseela
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Snegithi (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Suseela
- Film / album: Snegithi
- Composer: S. M. Subbaih Naidu