Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Aei… aei… Female Part Kandupidi nee thaan Koodu katti vecha thaen thaan Kandupidi nee thaan Koodu katti vecha thaen thaan Naan sonnaa puriyudhaa Jaada pannaa theriyudhaa Unna paathu pulambudhu Oru paattu thaan kelambudhu.. Female Part Kandupidi nee thaan Koodu katti vecha thaen thaan Female Part Onna pola aalu Thaedum indha tholu Ottikkittaa nesam Vidumaa vaa vaa Male Part Oosikkaetha noolu Onnaa cherum naalu Maattikkittae nee thaan Vasamaa hahaha haa Female Part Aththi pazham naan thara Koththum kili neeyaanaa Maththadhellaam Poga poga puriyum Male Part Adi naan araikkum Sandhanamae Female : Haa..aa Male : Naan padikkum Mandhiramae Female : Enna melae thaangikka Enna venum vaangikka Male Part Kandukkitten naan thaan Female : Hahahaha Male : Koodu katti vecha thaen thaan Female : Aa… ahhahaha
Kandupidi nee thaan Male : Hmm Female : Koodu katti vecha thaen thaan Male : Hahaha Male Part Suttu vecha dhosa Puttu thinga aasa Female : Chii Male : Summaa ninnu paathaa Sugamaa vaa vaa Female Part Machaan konda mogam Nooru mile vegam Male : Appaa Female : Konjam poru thaaren Padhamaa hae hae Male Part Pongi varum aasaiya Pothi vekka koodaadhu Poththukkittu paayum veliyae Female Part Aiyae onna ingae Yaar thadukka Kaatthirukken por thodukka Male Part Enna melae thaangikka Female : Haan Male : Enna venum vaangikka Male Part Kandukkitten naan thaan Female : Hahahaha Male : Koodu katti vecha thaen thaan Female : Aa… ahhahaha Male Part Kandukkitten naan thaan Koodu katti vecha thaen thaan Nee sonnaa purinjudhu Jaada pannaa therinjudhu Unna paathu pulambudhu Oru paattu thaan kelambudhu Male Part Kandukkitten naan thaan Female : Haan haha Male : Koodu katti vecha thaen thaan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஏய்....ஏய்.... பெண் : கண்டுபிடி நீ தான் கூடு கட்டி வெச்ச தேன் தான் கண்டுபிடி நீ தான் கூடு கட்டி வெச்ச தேன் தான் நான் சொன்னா புரியாதா ஜாட பண்ணா தெரியுதா உன்ன பாத்து புலம்புது ஒரு பாட்டு தான் கெளம்புது பெண் : கண்டுபிடி நீ தான் கூடு கட்டி வெச்ச தேன் தான் பெண் : ஒன்ன போல ஆளு தேடும் இந்த தோளு ஒட்டிக்கிட்டா நேசம் விடுமா வா வா ஆண் : ஊசிக்கேத்த நூலு ஒண்ணா சேரும் நாளு மாட்டிக்கிட்டே நீ தான் வசமா ஹஹஹா ஹா பெண் : அத்தி பழம் நான் தர கொத்தும் கிளி நீயானா மத்ததெல்லாம் போக போக புரியும் ஆண் : அடி நான் அரைக்கும் சந்தனமே பெண் : ஹா..ஆ ஆண் : நான் படிக்கும் மந்திரமே பெண் : என்ன மேலே தாங்கிக்க என்ன வேணும் வாங்கிக்க ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான் பெண் : ஹஹஹஹா ஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான் பெண் : ஆ...அஹ்ஹஹஹா கண்டுபிடி நீ தான் ஆண் : ஹ்ம்ம் பெண் : கூடு கட்டி வெச்ச தேன் தான் ஆண் : ஹஹஹா ஆண் : சுட்டு வெச்ச தோச புட்டு திங்க ஆச பெண் : சி ஆண் : சும்மா நின்னு பாத்தா சுகமா வா வா பெண் : மச்சான் கொண்ட மோகம் நூறு மைல் வேகம் ஆண் : அப்பா பெண் : கொஞ்சம் பொறு தாறேன் பதமா ஹே ஹே ஆண் : பொங்கி வரும் ஆசைய பொத்தி வெக்க கூடாது பொத்துக்கிட்டு பாயும் வெளியே பெண் : அய்யே ஒன்ன இங்கே யார் தடுக்க காத்திருக்கேன் போர் தொடுக்க ஆண் : என்ன மேலே தாங்கிக்க பெண் : ஹான் ஆண் : என்ன வேணும் வாங்கிக்க ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான் பெண் : ஹஹஹஹா ஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான் பெண் : ஆ...அஹ்ஹஹஹா ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான் கூடு கட்டி வெச்ச தேன் தான் நீ சொன்னா புரிஞ்சுது ஜாட பண்ணா தெரிஞ்சுது உன்ன பாத்து புலம்புது ஒரு பாட்டு தான் கெளம்புது ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான் பெண் : ஹான் ஹாஹா ஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Ulle Veliye (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Ulle Veliye
- Composer: Ilayaraja