Roman script
Kandukonden Naane Song Lyrics is a track from Kannin Manigal Tamil Film – 1956, Starring M. K. Radha, Padmini, Sundar, N. S. Krishnan, T. A. Mathuram and Others. This song was sung by T. A. Mothi and R. Balasaraswathi and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by Kambadasan. Singers : T. A. Mothi and R. Balasaraswathi Music by : S. V. Venkatraman Lyrics by : Kambadasan Male Part Kandukondaen naanae Kadhal ennavendru thaanae Kandukondaen naanae Kadhal Male Part Kandidaa pothu kalangum Neril kaangaiyil Karvaththaal kulungum Female Part Penmaiyai Aanmaiyaal maattrum Aanmaiyai pechchuthiran Mayakkinil yaettrum Male Part Kandukondaen naanae Kadhal ennavendru thaanae Kandukondaen naanae Male Part Vandu pola Malarthanil thaavum Vandu pola Malarthanil thaavum Pudhu vaazhkkaiyil Poochchiyena poovum Female Part Mandala vithi thannai thaandum Mandala vithi thannai thaandum Adhu manathinil inba kanavae thoondum Both : Kandukondaen naanae Kadhal ennavendru thaanae Kandukondaen naanae kadhal
தமிழ்
பாடகர்கள் : டி. ஏ. மோதி மற்றும் ஆர். பாலசரஸ்வதி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கடராமன் பாடலாசிரியர் : கம்பதாசன் ஆண் : கண்டுகொண்டேன் நானே காதல் என்னவென்று தானே கண்டுகொண்டேன் நானே காதல் ஆண் : கண்டிடா போது கலங்கும் நேரில் காண்கையில் கர்வத்தால் குலுங்கும் பெண் : பெண்மையை ஆண்மையால் மாற்றும் ஆண்மையை பேச்சுத்திறன் மயக்கினில் ஏற்றும் பெண் : கண்டுகொண்டேன் நானே காதல் என்னவென்று தானே கண்டுகொண்டேன் நானே ஆண் : வண்டு போல மலர்தனில் தாவும் வண்டு போல மலர்தனில் தாவும் புது வாழ்க்கையில் பூச்சியென பூவும் பெண் : மண்டல விதி தன்னை தாண்டும் மண்டல விதி தன்னை தாண்டும் அது மனதினில் இன்ப கனவே தூண்டும் இருவர் : கண்டுகொண்டேன் நானே காதல் என்னவென்று தானே கண்டுகொண்டேன் நானே காதல்
Song information
Singers: T. A. Mothi and R. Balasaraswathi
Music by: S. V. Venkatraman
Lyrics by: Kambadasan
Release information: From Kannin Manigal (1956) · Singer: T. A. Mothi and R. Balasaraswathi · Lyricist: Kambadasan · Music: S. V. Venkatraman
Explore this song
- Singer: T. A. Mothi and R. Balasaraswathi
- Film / album: Kannin Manigal
- Composer: S. V. Venkatraman
- Lyricist: Kambadasan