Roman script

Singer : M. S. Subbulakshmi

Music by : S. V. Venkatraman

Female Part

Udal uruga ulam uruga

Oonellaam nekkuruga… aaa….aaa….aaa…..

Kuzhaloodhi isai paadi

Enaithaedi vandhu…

Kadal vanna thirumaeni

Ezhirkolam kaatti

Kanavinilae enai manandha kannaa…

Aa…aaa…aaa….aaa…aaa…

En giridharanae

Kanavinilae enai manandha kannaa

Kanavinilae enai manandha kannaa

Giridharanae

Female Part

Padamudiyaa thuyaram indha

Paedhai padavilaiyo

Padamudiyaa thuyaram indha

Paedhai padavilaiyo

Paavi uyir un pirivaal

Thaeivadharindhilaiyo…ooo…hooo…

Female Part

Idar kadalil meeraavai

Thavikkavittae…ae…hae…hae…

Idar kadalil meeraavai

Thavikkavittae…ae…ae…hae…

Meeraavai thavikkavittae…

Ae…ae…hae…hae…

Indru engu sendraai ennarasae

Engu sendraai ennarasae

Ennarasae ennarasae

Engu maraindhanaiyo…hoo ooo hoo

தமிழ்

பாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : உடல் உருக உளம் உருக

ஊனெல்லாம் நெக்குருக.....

ஆஅ....ஆஅ.....ஆஅ.....

குழலூதி இசை பாடி

எனைத்தேடி வந்து...

கடல் வண்ணத் திருமேனி

எழிற்கோலம் காட்டி

கனவினிலே எனை மணந்த கண்ணா...

ஆஅ....ஆஅ.....ஆஅ.....ஆஅ......

என் கிரிதரனே

கனவினிலே எனை மணந்த கண்ணா

கனவினிலே எனை மணந்த கண்ணா

கிரிதரனே

பெண் : படமுடியாத் துயரம் இந்தப்

பேதை படவிலையோ

படமுடியாத் துயரம் இந்தப்

பேதை படவிலையோ...

பாவி உயிர் உன் பிரிவால்

தேய்வதறிந்திலையோ...ஓ.....ஹோ...

பெண் : இடற் கடலில் மீராவை

தவிக்கவிட்டே...ஏ...ஹே...ஹே...

இடற் கடலில் மீராவை

தவிக்கவிட்டே...ஏ...ஏ...ஹே...

மீராவை தவிக்கவிட்டே...

ஏ...ஏ...ஹே...ஹே...

இன்று எங்கு சென்றாய் என்னரசே

எங்கு சென்றாய் என்னரசே

என்னரசே என்னரசே

எங்கு மறைந்தனையோ.....ஹோ ஓஒ ஹோ

Song information

Singer: M. S. Subbulakshmi

Music by: S. V. Venkatraman

Release information: From Meera (1945) Film (1945) · Lyricist: Parthi Bhaskar

Explore this song